இராமநாதபுரம் ஏப் 23
அதிமுக இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி அறிவுறுத்தலின்படி
மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் தலைமையில்
கழக தகவல் தொழில்நுட்ப பிரிவின் வாட் சாப் சேனல் கியூஆர் கோட் ஸ்கேன் செய்யும் நிகழ்ச்சி மண்டபம் மேற்கு ஒன்றிய கழக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் முதல்கட்டமாக அதிமுக தகவல் தொழில்நுட்ப விங் வாட்சாப் சேனலை பின்தொடர்ந்தனர்.