By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று உதவ வேண்டும்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று உதவ வேண்டும்!
அரசியல்இராமநாதபுரம்மாவட்டம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று உதவ வேண்டும்!

Last updated: November 25, 2024 12:15 pm
November 25, 2024
54 Views
Share
SHARE

ராமநாதபுரம், நவ.24-

 அதிமுக ராமநாதபுரம் மாவட்ட  செயலாளர் முனியசாமி  

 அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.

இடைவிடாது தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் ராமநாதபுரம் நகர் பகுதி மட்டுமில்லாது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல் ஓடுகிறது.

 

  ராமநாதபுரம் சுற்றுவட்டார  பகுதியான சக்கரக்கோட்டை, நேருநகர், ஆர்.டி.ஓ அலுவலகம், ராமநாதபுரம் நகர், பழைய பேருந்து நிலையம், வண்டிக்காரத்தெரு, சாலைத்தெரு, அரண்மனை சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் மழைநீர்  குளம்போல சாலைகளிலும், தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும் தேங்கியது.

குறிப்பாக பழைய பேருந்து நிலையத்தில் மழைநீர் அதிகமாக தேங்கியதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் வெளி நோயாளிகளும்,  அவசர சிகிச்சைக்கு வந்து செல்பவர்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மதுரை- ராமேஸ்வரம் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையிலும் மழைநீர் குளம் போல் தேங்கியதால் வாகன ஒட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

 

 

மாவட்டத்தில் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக நிர்வாகிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுடன் கழக நிர்வாகிகள்  களப்பணியாற்ற வேண்டும்.

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாள தெரியாத அரசாகத்தான் இந்த விடியா திமுக அரசு திகழ்கிறது.

 

அதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் முதல்வராக இருந்தபோது பேரிடர் காலங்கள் மற்றும் மழைக்காலங்கள் வரும்போதெல்லாம் முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிகளை சிறப்பாக கையாண்டவர்.

அப்போது  குடிமராமத்து பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அதிமுக ஆட்சியின் போது நீர்,நிலைகளை பாதுகாத்தோம். மழை நீரை சேமித்தோம். விவசாயிகளின் பங்களிப்போடு இந்த திட்டங்களை சிறப்பாக வகுத்தோம்.

 இதனால் கண்மாய் கரைகளை பலப்படுத்தினோம், மடைகள், கலுங்குகளை பழுது பார்த்தோம், மறுக்கட்டுமானம்,  சீமை கருவேல மரங்களையும் அகற்றினோம். விவசாயிகளின்  பங்களிப்போடு பணிகளும் துரிதமாக நடந்தது.

 

 63 கண்மாய்கள் புனரமைப்பு செய்து நீர் நிரப்பப்பட்டு விவசாயிகளின் நண்பனாக திகழ்ந்தவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

 

திமுக ஆட்சியில் எத்தனை கண்மாயிகள் புனரமைப்பு செய்து நீர்கள் நிரப்பப்பட்டுள்ளது என்று  யாராலும் சொல்ல முடியுமா..?

 

தற்போது பெய்த கன மழையால் விவசாய பகுதிகளில் பயிர்கள் மூழ்கி நாசமாகி உள்ளது.

 இதனால் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றனர். ராமநாதபுரத்தில் பாதிக்கப்பட்ட 

விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையினை அரசு உடனே வழங்க வேண்டும்.

 அதிமுகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு உதவ வேண்டும்.

 கன மழையால் பாதிக்கபட்டு தங்களது உடமைகளை இழந்த குடும்பங்களுக்கு தங்களால் முடிந்த அளவில் பொருளுதவியோ அல்லது அத்தியாவசிய பொருட்களையோ வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

திருமலாபுரத்தில் நலன் காக்கும் முதல்வர் ஸ்டாலின் திட்ட முகாம்; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
தக்கலை ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
தாணுலிங்கநாடார் 110-வது பிறந்தநாள் விழா
இடுப்பு கழுத்து மூட்டு வலி நீங்க எளிய முறை
ராமநாதபுரத்தில் காய்கறிகள், பழங்கள் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் மேளா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை திட்டம்

March 10, 2025
30 Views
சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் ராஜா எம்எல்ஏ தலைமையில் வழக்கறிஞர்கள் கோரிக்கை மனு
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான விரைவு மிதிவண்டி போட்டி
மக்கள் தொடர்பு துறை சார்பில் அவரது சிலைக்கு
2030க்குள் குழந்தை திருமணம் இல்லா திண்டுக்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account