சென்னை மே 02
சென்னையில்
தமிழக விவசாய தொழிலாளர் கட்சி தமிழக கட்ட தொழிலாளர் சங்கம்.தமிழக அமைப்புசாரா மத்திய சங்கம் சார்பில் மே-1ம்தேதி சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு வாரியத் தலைவர் பொன்குமார் கலத்து கொண்டு சங்க கொடியினை ஏற்றி கேக் வெட்டி தொழிலாளர் சகோதர்களுக்கு இணைப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் மாநில துணை தலைவர் மூர்த்தி, மாநில துணை செயலாளர் இளமதி. தென்சென்னை தெற்கு மாவட்ட தலைவர் பஞ்சாசரம். சென்னை மாவட்ட செயலாளர். K.புருஷோத்தமன், துணை செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் முரளி கிருஷ்ணன், மாவட்ட விவசாய கட்சித் தலைவர். சுப்ரமணி, துணை தலைவர் ஸ்ரீதர், இளைஞர் அணி தலைவர் குமரேசன், துணை தலைவர் செல்வன் புவனேஷ், துணை செயலாளர்
பரத், இனை செயலாளர். செல்வன் நவநீத கிருஷ்ணன், தென் சென்னை அமைப்பு சாரா தலைவர் வரலட்சுமி, அமைப்பு – சாரா செயலாளர் இந்துமதி மாவட்ட தொண்டர் படை கோபி, தென் சென்னை தெற்கு மாவட்ட கிளை நிர்வாகிகள் தினகரன்,சீனு. அசோக், ராஜ்குமார். K.சங்கர், மற்றும், நிர்வாகி, கோவிலம்பாக்கம் காந்தி நகர் கிளை வார்டு எம்.சி.ஆர். நகர் கிளை நிர்வாகிகள்.
பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.