By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 20 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 10 குடமுழுக்கு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > 20 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 10 குடமுழுக்கு விழா
தஞ்சாவூர்மாவட்டம்

20 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 10 குடமுழுக்கு விழா

Last updated: January 23, 2025 9:44 am
January 23, 2025
38 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜன.21.

தஞ்சாவூர் மாவட்டம் பிரசித்தி பெற்ற அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் பிப்ரவரி 10ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தார்.

    தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றான புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. தஞ்சாவூரை ஆண்ட சோழப்பேரர சர்கள் தஞ்சாவூரை சுற்றிலும் 8 திசைகளில் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்த னர் .அவ்வாறு தஞ்சாவூர் கிழக்கு புறத்தில் அமையப்பெற்ற சக்தியே அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகும்.பொதுவாக கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்க நடத்தப்பட வேண்டும் .புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது.

    சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் பிப்ரவரி 10ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது .இதையொட்டி திருப்பணி கள் கலந்த ஓராண்டாக நடைபெற் று வருகிறது.

     இந்நிலையில் விழா பிப்ரவரி 3ஆம் தேதி காலை 7. 25 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது

    பின்னர் பிப்ரவரி 7ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் முதல் காலயாக பூஜை யும், தொடர்ந்து 6 கால யாக பூஜை நடைபெறுகின்றன. பிப்ரவரி 10ஆம் தேதி காலை 9 10 மணிக்கு யாக சாலையில் இருந்து மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலசங்கள் புறப்படும் காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் குடமுழுக்கும் நடைபெறவுள்ளது.

   இதற்காக யாகசாலைகள் அமைக்கும்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் தலைவர் பிரியங்கா பங்கஜம் நேரில் ஆய்வு செய்தார் அப்போது அரண்மனை தேவஸ் தான உதவி ஆணையர் கவிதா கோவில் செயல் அலுவலர் மணிகண்டன்,துணை தாசில்தார் நல்ல தம்பி, வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் நெடுஞ்சாலை துறை ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளி மர்ம சாவு: போலீஸ் விசாரணை
பணியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு
வேண்டாம் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் – பாஜக
43,061 விவசாயிகளுக்கு ரூ. 10.265 கோடி மதிப்பீட்டில் மானியம்
அதிமுக சார்பில் ரத்ததான முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

அங்காள பரமேஸ்வரி சர்வ சக்தி மகா மாரியம்மன் ஆலய பால்குடத் திருவிழா.

May 26, 2025
98 Views
அரூர் உழவர் சந்தையில் பாலாறு வேளாண் கல்லூரி மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டம்
சமூக நல அறக்கட்டளை மதரஸா இரண்டாம் ஆண்டு விழா!!
இ-பில்லிங் முறை ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிலக்கோட்டை வட்டார வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்
சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account