By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

Last updated: December 2, 2024 9:14 am
December 2, 2024
50 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,நவ.29- கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட கழக செயலாளர் கே.எஸ். அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலைய செயலாளர் டி.ஆர். ராஜேந்திரன், ஆட்சி மன்ற குழு தலைவர் ஆர்.ஆர். முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்தும் வரும் சட்டமன்றத் தேர்தலில் 2026 இல் டிடிவி தினகரன் தலைமையில் ஆட்சி அமைய பாடுபட வேண்டும் என்றும் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும், அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் மூர்த்தி, மாவட்ட பேரவை செயலாளர் கில்பர்ட், பொதுக்குழு உறுப்பினர் மாதையன், கிருஷ்ணகிரி நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய கழக செயலாளர்கள் துரைசாமி, ராகவன், சூளகிரி ஒன்றிய செயலாளர் முனியப்பன், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் நவீன்குமார், மாவட்ட அவைத் தலைவர் சீனிவாசன், நகர செயலாளர் வெங்கடேசன், சின்னராஜ், மகளிர் அணி செயலாளர் லட்சுமி, இலக்கிய அணி செயலாளர் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிஷாந்த் உள்பட ஒன்றிய, நகர, மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குள்ளம் பாளையத்தில் பஞ்சாயத்து கட்டிடம்
சாலைகளை சீர்மைக்க அமைச்சரிடம் எம்எல்ஏ கோரிக்கை
களியக்காவிளை அருகே ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் வெட்டி சேதம்: 10 பேர் மீது வழக்கு
சர்வதேச காது கேளாதோர் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு பேரணி
தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46 சதவீதம் பேர் தேர்ச்சி!!கடந்த ஆண்டை விட 1.72 சதவீதம் குறைவு!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு தபால் துறை சார்பில் நடை பயணம்

April 22, 2025
52 Views
ஆதரவற்றோர் இல்லத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிய ஜீவன் எயிட் டிரஸ்ட்
மாபெரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
12 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் வீடுகள்
காரியாபட்டி அருகே தொட்டியங்குளம் கல்லடியான் திருக்கோயிலில் மஹா‌ கும்பாபிஷேக‌ விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account