By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆடி அமாவாசை குமரி கடற்கரையில் குவிந்த
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆடி அமாவாசை குமரி கடற்கரையில் குவிந்த
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆடி அமாவாசை குமரி கடற்கரையில் குவிந்த

Last updated: August 5, 2024 4:03 pm
August 5, 2024
53 Views
Share
SHARE

கன்னியாகுமரி ஆக 5 

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சுந்தரவதனம்  உத்தரவின் பேரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு  04-08-2024 -ம் தேதி நேற்று கன்னியாகுமரி கடற்கரையில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையில் காலை 3 மணி முதல் காவல்துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்தும் கன்னியாகுமரி திரிவேணி சங்கத்திற்கு  லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.

 அவர்கள்  கடலில் புனித நீராடி, பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து அதன் பின்னர் கடற்கரைக்கு வந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். இந்நிகழ்வு அதிகாலை முதலே நடைபெற்று வந்தது. திதி தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் மற்றும் வார விடுமுறையை கொண்டாடவும்,  கன்னியாகுமரியில்  சூரிய உதயத்தை காணவும்  வந்த சுற்றுலா பயணிகள் கூட்டம் என லட்சக்கணக்கானோர் கடற்கரையில் திரண்டதால் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க கன்னியாகுமரி உட்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் குற்ற சம்பவங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் தங்கள் பணியை செய்தனர். எனவே

 கடற்கரையில் குவிந்த பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும்  சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் தங்கள் பாராட்டு தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
புதிய வீடுகள் கட்டுவதற்கு2 ஆயிரம் பயனாளிகள் தேர்வு
தக்கலை அருகே போலீஸ் தம்பதி மீது வழக்கு பதிவு
28 ஆம் ஆண்டு KMCH கோவை மாரத்தான்-2024
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பெண்ணை கொடூரமாக தாக்கிய ஆட்டோ டிரைவர்

April 7, 2025
27 Views
புதுக்கடை அருகே தென்னை மரத்திலிருந்து விழுந்து தொழிலாளி சாவு
மாநில நீச்சல் போட்டிக்கு நாகர்கோவில் வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்வு; முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு
வெறி நாய்கள் கடித்து ஆடுகள் பலி; பாதிக்கப்பட்டோருக்கு நிதி உதவி
அம்பேத்கர் 68வது நினைவு நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account