By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தெருவை ஆக்கிரமித்து வாகன நடைமேடை அமைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தெருவை ஆக்கிரமித்து வாகன நடைமேடை அமைப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

தெருவை ஆக்கிரமித்து வாகன நடைமேடை அமைப்பு

Last updated: November 7, 2024 10:08 am
November 7, 2024
44 Views
Share
SHARE

 அஞ்சு கிராமம் நவ- 7

 

 குமரி மாவட்டம்  அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீ லட்சுமிபுரம் அஜந்தா சிட்டியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு  பிளாட்டுகளை வாங்கி வீடு கட்டி வருகின்றனர். அஞ்சு கிராமம் பேரூராட்சி மூலம் வீட்டு வரி, குடிநீர் இணைப்பு வழங்கி  வசூல் செய்து வருகிறது மேலும் இங்குள்ள பிரதான தெரு காங்கிரட் வசதி இன்றியும், மின்விளக்கு வசதி இல்லாமலும் காட்சி அளிக்கிறது மழை காலங்களில் தண்ணீர் வெளியேற முடியாமல் சகதியாய் காணப்படுகிறது இதனால் இப்பகுதியைச் சேர்ந்த  பள்ளி மாணவ மாணவியர்,பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். சில வீட்டு உரிமையாளர்கள் 13 அடி அகலம் உள்ள தெருவை சுமார் 3 அடி அகலத்திற்கு வாகன நடைபாதை அமைத்து  ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைநீர் வெளியேற முடியாமல் உள்ளது. மேலும். டாக்ஸி மற்றும் ஆட்டோக்கள் செல்லமுடியாமல் உள்ளது. ஆக்கிரமிப்பு நடைபாதையை மாற்றக்கோரி அஞ்சுகிராமம் பேரூராட்சி நிர்வாகத்திடம்  மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எங்கப்படவில்லை. மேலும் தெரு மக்களிடம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல்  தடுத்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீ லெட்சுமிபுரம் அஜந்தா சிட்டி  பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்; வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
மலேசியா நாட்டில் உயிரிழந்த தமிழரின் உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டு வரப்பட்டது
திருவட்டாரில் வீடு விழுந்து பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
மழை நீர் அப்புறப்படுத்த நகராட்சி சேர்மன்
கிராமத்தில் கல் அரவை மில் அமைக்க வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருவட்டாறு அருகே பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை படுகாயம்

November 30, 2024
46 Views
உமன்ஸ் பிட்னஸ் சென்டர் திறப்பு விழா
ஈரோட்டில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூருக்கு புதிய எஸ்.பி.நியமனம்!
பில்ராத் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account