By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேயிலை தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான மர லாரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > தேயிலை தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான மர லாரி
நீலகிரிமாவட்டம்

தேயிலை தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான மர லாரி

Last updated: February 11, 2025 10:16 am
February 11, 2025
75 Views
Share
SHARE

ஊட்டி. பிப். 11.

   கோத்தகிரி பகுதியில் இருந்து இரவு நேரத்தில் 20 க்கும் மேற்பட்ட லாரிகளில் சில்வர் ஓக் மரங்கள் கடத்தப்படுவதாக அடிக்கடி மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.  இந்நிலையில் கோத்தகிரி கட்டப்பட்டு குடுமனை பகுதியில் இருந்து மரங்கள் ஏற்றி சென்ற லாரி ஒன்று தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இதில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுனர்  உயிர் தப்பினார்.  தலை குப்புற விழுந்த லாரியி லிருந்து மரங்கள் ஆங்காங்கே சிதைந்து கிடந்தன.  சாலையில் விழுந்த மரங்களையும் லாரியையும் கிரேன் உதவியுடன் மீட்க முயற்சிகள் நடைபெற்ற போதும். விபத்து குறித்த தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர் விபத்துக்குள்ளான லாரி மரங்கள் எடுத்துச் செல்ல அனுமதி பெறாமல் கொண்டு செல்லப்படுகிறதா என வனத்துறையின விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  லாரி விபத்து தொடர்பாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதோடு கட்டப்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட வனச்சரகர் செல்வகுமார் தலைமையில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

மின்னல் தாக்கி உயிரிழந்த மீனவ குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம்
71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
குளச்சல் அருகே ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் 3 பவுன் செயின் பறிப்பு
வடிவீஸ்வரம் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா திடீர் ஆய்வு
விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற வருவாய்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

மாபெரும் போதை ஒழிப்பு பேரணி

December 2, 2024
68 Views
கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொரட்டியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக பின்னர் கைது
சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்த கன்னியாகுமரி
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account