By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மன்மோகன் சிங் திருவுருவப்படத்திற்கு கண்ணீர் அஞ்சலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மன்மோகன் சிங் திருவுருவப்படத்திற்கு கண்ணீர் அஞ்சலி
கிருஷ்ணகிரிமாவட்டம்

மன்மோகன் சிங் திருவுருவப்படத்திற்கு கண்ணீர் அஞ்சலி

Last updated: December 28, 2024 8:17 pm
December 28, 2024
35 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் காந்தி நினைவு மன்றம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட தலைவரும் பொதுக்குழு உறுப்பினருமான சுப்பிரமணியம் தலைமையில் மன்மோகன் சிங் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது 

முன்னாள் மாவட்ட தலைவர் 

சுப்பிரமணியம் தெரிவித்தது, 

இந்திய வரலாற்றில் அழியாத தடம் பதித்த தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் இந்தியாவின் 13வது பாரதபிரதமராக, 2004 முதல் 2014 வரை பணியாற்றியவர் மில்லியன் கணக்கான இந்தியர்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்தினார். இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் அவரது அசைக்க முடியாத ஒருமைப்பாடு அவருக்கு பரவலான மரியாதையை பெற்றுத் தந்தவர் 

அவரது தலைமையின் கீழ், இந்தியா விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைந்தது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் எட்டியது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதிலும், அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதிலும் அவர் முக்கியப் பங்காற்றியவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முத்துக்குமார், நகர முன்னாள் தலைவர் தக்காளி தவமணி, வட்டாரத் தலைவர் செல்வராஜ், சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாவித்கான், முஸ்தபா, இளைஞர் காங்கிரஸ் கவியரசு, தேவேந்திரன்,  ராமச்சந்திரன், கோவிந்தசாமி, அக்பர், புல்லட் மணி, கோவிந்தன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜினாமா?
கொடுப்பைக்குழி பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா
அருமனை அருகே தாயின் கண் முன் சிறுமியை தாக்கிய பெண் கைது
குமரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 3 பேர் பலி
வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு நிவாரண பொருட்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

புதிய அடையாள அட்டை வழங்கும் விழா

June 27, 2024
400 Views
கோவையில் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் அதிரடி சோதனை– “CASO” ஆபரேஷன் மூலம் 26 பேர் கைது
அறக்கட்டளை சார்பில் கடற்கரையில் தூய்மை பணி
குமரி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள், திருநம்பிகள் சிறப்பு முகாம்; ஏராளமானோர் பங்கேற்பு
கார்மல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account