By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடத்தை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடத்தை
மதுரைமாவட்டம்

ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடத்தை

Last updated: August 28, 2024 11:38 am
August 28, 2024
296 Views
Share
SHARE

மதுரை மாநகராட்சி கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த் அவர்கள் திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.28 கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 860 மாணவிகள் பயின்று வருகிறார்கள். மாணவிகளின் வசதிக்காக SIG INFRASTRUCTURE 2023 – 2024 திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை மேயர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். இக்கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் முதல்தளத்தில் இரண்டு வகுப்பறை கட்டப்பட்டுள்ளது. மேலும் இப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் 184 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மேயர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள். தொடர்ந்து மண்டலம் 4 வார்டு எண்.30 மதுரை மாநகராட்சி இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் 160 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை  மேயர், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள். வார்டு எண்.30 ஜெகஜீவன்ராம் தெருவில் உள்ள பொது கழிப்பறை பயன்பாட்டிற்காக புதிய ஆழ்துளை கிணறு மற்றும் சின்டெக்ஸ் தொட்டி ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கான பூமி பூஜை மேயர், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மதுரை ஆயுதபடை மைதானத்தில் இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி சார்பில் நடைபெற்ற குறுவட்ட விளையாட்டு போட்டிகளை மேயர் கொடியசைத்து துவக்கி வைத்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்களை  மேயர் வழங்கினார். மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள், குடிநீர் சத்துணவு கூடம் மற்றும் பள்ளி வளாகத்தை

சுத்தமாகவும் தூய்மையாகவும் பராமரிக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுக்கு மேயர் கூறினார்.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி பூமிநாதன், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, முகேஷ்சர்மா, உதவி ஆணையாளர் கோபு, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், கல்வி அலுவலர் ரகுபதி,

செயற்பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர்கள் காமராஜ்,

மயிலேறிநாதன். உதவிப் பொறியாளர்கள் பொன்மணி, சந்தனம், சுகாதார அலுவலர் கோபால், மாமன்ற உறுப்பினர்கள் உமா, வசந்தாதேவி, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு மாநில சதுரங்க கழகமும் மார்கோனி பவுண்டேசனும் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி
மழை நீர் வடிகால் பணிகள் துவக்க விழா
சங்கத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது பற்றியும் விவாதித்தனர்
புல்வாய்க்குளம் ஸ்ரீ அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா
இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

புதிய முறையில் ஹைட்ரஜன் கேஸ் உபகரணங்கள் அறிமுகம்

September 19, 2025
40 Views
நியாய விலை கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சி
கோவை ஸ்ரீ மருதமலை ஆண்டவர் பேக்கரி கிளை திறப்பு விழா
தமிழ்நாடு முதலமைச்சரின் 72 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account