By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாபெரும் மாட்டு வண்டி போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > மாபெரும் மாட்டு வண்டி போட்டி
தூத்துக்குடிமாவட்டம்

மாபெரும் மாட்டு வண்டி போட்டி

Last updated: February 25, 2025 10:37 am
February 25, 2025
29 Views
Share
SHARE

புரட்சித்தலைவி அம்மாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி போட்டியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவின் 77வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் 

ஓட்டபிடாரத்தில்  நடு மாட்டு வண்டி போட்டி,சின்ன மாட்டு வண்டி ,பூஞ்சிட்டு மாட்டு வண்டி என மூன்று பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இதில்  நடு மாட்டு வண்டி போட்டியில் 11மாட்டு வண்டிகளும், சின்ன மாட்டு வண்டி போட்டியில்24 மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 38 மாட்டு  வண்டிகளும், கலந்து கொண்டன. ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளருமான  மோகன் தலைமையில் மாட்டு வண்டி பந்தயத்தை தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாட்டு வண்டி பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு, மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும்  பரிசு தொகை வழங்கப்பட்டது.  

இந்நிகழ்வில் கழக அமைப்புச்செயலாளர் சுதா.கே பரமசிவன்,விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜவஹர்,கருங்குளம் ஒன்றிய செயலாளர் லட்சுமணப் பெருமாள்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாண்டி கோபி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் தினேஷ் குமார்,  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டணர்.

விளம்பரம்

You Might Also Like

ஆந்திராவை போல ஆட்டோ டிரைவர்களுக்கு வருடாந்திர உதவி தொகை வழங்க வேண்டும்; ஈரோடு ஆட்சியரிடம் மனு
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து விழுப்புரம் ஆட்சித் தலைவர் விவரிப்பு
322 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்
23 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

திண்டுக்கலில்போக்சோ வழக்கில் கைது

October 24, 2024
37 Views
கோத்தகிரி நூலகத்தில் பட்டிமன்றம்
கம்பம் ராணாஸ் லாடபதி சிலம்ப மாணவர்கள் சாதனை
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
மீனவர் ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account