தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆலோசனையின் பேரில் திருச் செந்தூர் வ.உ.சி திடல் அருகில் மாபெரும் அறுசுவை மதிய(உணவு) விருந்து நடைபெற்றது. இதனை மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ஏபி ரமேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் நகர்மன்ற தலைவர் சிவ ஆனந்தி, நகர திமுக செயலாளர் வாள் ஆர் சுடலை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரபின், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, துணை அமைப்பாளர் செந்தில் அதிபன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பொன் முருகேசன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணைத் தலைவர் சந்திரசேகரன், நகர திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் கோட்டை எஸ் முத்து, திருச்செந்தூர் நகர் மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், ரேவதி, கிருஷ்ணவேணி, சோமசுந்தரி, அந்தோணி ரூபன், சுதாகர், ஆனந்த ராமச்சந்திரன், தினேஷ் கிருஷ்ணா, அனிதாவின் முரட்டு பக்தன் சோடா ரவி மற்றும் பலர் கலந்து