By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கிருஷ்ணகிரிமாவட்டம்

நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Last updated: September 28, 2024 11:22 am
September 28, 2024
39 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, செப்.28:
கிருஷ்ணகிரி லண்டன் பேட்டையில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம், புடவை மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தொடர்ந்து 4ம் ஆண்டாக நடைபெற்று வரும் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா, முன்னாள் மஸ்ஜிதே அக்ஸா துணைத்தலைவர் ஜனாப் V. ரியாஸ் தலைமையில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான மதியழகன் எம்.எல்.ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் முன்னாள் கவுன்சிலரும் திமுக பொதுக்குழு உறுப்பினருமான அஸ்லம் ரகுமான் ஷெரிப் வரவேற்புரையாற்றினார். பின்னர் ஐந்து பெண்களுக்கு இலவச தையல் இயந்திரமும், 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச புடவை, 50 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் பிரியாணி விருந்தை துவக்கி வைத்தார். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சியில் திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அவை தலைவர் தட்ரஹள்ளிநாகராஜ், ஆர்.நவீத், தொழிலதிபர் கே.வி.எஸ் சீனிவாசன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சக்திவேல் பாலாஜி, ரஜினி செல்வம், வி.காதர், தமுமுக மாவட்ட தலைவர் ஜி.நூர்முகமத், திமுக மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர்.சுரேஷ்குமார், காவேரிப்பட்டினம் மாதையன், முகமது ஜான், முபாரக், கலீல், உருது பயான் ஹஸ்ரத் காஜா அமீனுல்லா ஷா, மற்றும் லண்டன் பேட்டை மொஹல்லாவாசிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் தளபதி ரஹமத்துல்லா நன்றி உரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

திமுக அரசையும் கண்டித்து கண்டன கோஷம்
தருமபுரி மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஏழை மக்களுக்கான ” பசியில்லா உலகம் ” திட்டம்
புதிய ஆட்சியராக பொ.ரத்தினசாமி பொறுப்பேற்றார்
நீலகிரி மாவட்டத்தில் கழக சாதனை விளக்க திண்ணை பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் நீட்டிக்கப்பட்ட ரயில் சேவை ரயில்

July 21, 2024
107 Views
மார்த்தாண்டம் விரிகோடு ரயில்வே மேம்பாலம் அளவீடு பணிகளுக்கு வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய பொது மக்கள்
மதுரையில் ஆட்சி மொழிச்சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி
“ஊட்டச்சத்தை உறுதிசெய்” திட்டத்தின் இரண்டாம்
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account