By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 17 வயது சிறுமியின் உயிரை பறித்த நட்பு. குமரியில் சோகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 17 வயது சிறுமியின் உயிரை பறித்த நட்பு. குமரியில் சோகம்
கனஂனியாகுமரிமாவட்டம்

17 வயது சிறுமியின் உயிரை பறித்த நட்பு. குமரியில் சோகம்

Last updated: September 18, 2024 12:42 pm
September 18, 2024
51 Views
Share
SHARE

நாகர்கோவில் செப் 18

 

குமரி மாவட்டத்தில் நட்பிற்காக 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் கோதையார் குற்றியார் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (50).அவரது மனைவி தவமணிதேவி (40). இந்த தம்பதிக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உண்டு. 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மகன் பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். கடைசி மகள் அபிநயா (16) பேச்சிப்பாறை உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கபடி வீராங்கனை ஆவார்.தற்போது மகள் படிப்புக்காக செல்வம் தனது குடும்பத்துடன் பேச்சிப்பாறை அருகே மணியன்குழி பகுதியில் வசித்து வந்தார். இந்தநிலையில் அபிநயா பேச்சிப்பாறை காந்தி நகரை சேர்ந்த பி.எஸ்சி. நர்சிங் படிக்கும் கல்லூரி மாணவியிடம் கடந்த 4 ஆண்டுகளாக நெருங்கிய தோழியாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக மாணவி அபிநயாவிடம் கல்லூரி மாணவி சரியாக பேசவில்லையாம்.  எனவே அபிநயா வருத்தத்தில் இருந்து வந்தாராம். தோழி பேசாதது குறித்து தாயிடம் கூறி வருந்தி உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் அபிநயா பெற்றோரிடம் கபடி விளையாடி விட்டு வருவதாக கூறி விட்டு மற்றொரு தோழியுடன் வெளியில் சென்றார். ஆனால் அவர்கள் கபடி விளையாட செல்லவில்லை. அதற்கு பதிலாக சுற்றுலா பகுதியான மாத்தூர் தொட்டி பாலத்துக்கு சென்றுள்ளனர்.பின்னர் அங்கு அபிநயா நீண்ட நேரமாக செல்போனில் யாரிடமோ பேசி உள்ளார். இதையடுத்து 2 பேரும் பாலத்தில் நின்றனர். அப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் அபிநயா தொட்டி பாலத்தில் இருந்து கீழே குதித்தார். தகவல் அறிந்த போலீசார், படுகாயம் அடைந்து கிடந்த அபிநயாவை மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அபிநயா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற மாணவியின் பெற்றோர் மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.இதையடுத்து போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தோழி பேசாததால் பிளஸ்-2 மாணவி பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி வேன் மீது லாரி மோதியதில் 30 குழந்தைகள் காயம்: சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல்
வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ 2000ம் லஞ்சம் பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது
அழகிய பாண்டியபுரம் பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம்
எல் முருகனுக்கு பாஜக சிறுபான்மையினர் அணி மாநில பொதுச் செயலாளர் சதீஸ் ராஜா வாழ்த்து
இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி பலி.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.03.2025

February 14, 2025
39 Views
திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழாவில் பங்கெடுத்துக்கொள்ள சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் 19ம்தேதி புறப்படுகிறது
ஊரம்பு சந்திப்பில் போக்குவரத்தில் சிக்கி
காளையார்கோவில் கிழக்கு ஒன்றியக்கழக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்
500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account