தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அரூர் வட்டம் வெப்பநத்தம் கிராமத்தை சேர்ந்த அருண் என்பவர் எதிர்பாராமல் நீரில் மூழ்கி இறந்தமைக்கு அவரது மனைவி பூவரசி என்பவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ஒரு லட்சம் வங்கிக் காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் வழங்கினார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சே பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் மாவட்ட கூடுதல் ஆட்சியர் கௌரவகுமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்



