By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பதக்கம் வென்ற வீரர்களை கௌரவிக்கும் விழா!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > பதக்கம் வென்ற வீரர்களை கௌரவிக்கும் விழா!
திண்டுக்கல்மாவட்டம்விளையாட்டு

பதக்கம் வென்ற வீரர்களை கௌரவிக்கும் விழா!

Last updated: July 1, 2024 9:03 am
July 1, 2024
99 Views
Share
SHARE

திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக பல்வேறு சலுகைகள் அறிவித்த அரசுக்கு பாராட்டு விழா சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பாக பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு தமிழக அரசு பணி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவித்த தமிழக அரசை பாராட்டும் விதமாக திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு இனிப்பு வழங்கும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள டெஃபி வூசு அகாடமி உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு  திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் டாக்டர். நாட்டாண்மை 

என்.எம்.பி. காஜா மைதீன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மனிதநேயம் வி.ஞானகுரு வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு சங்க  துணைத் தலைவர்கள்        திமுக கிழக்கு பகுதி செயலாளரும், முன்னாள் கால்பந்து வீரருமான ஏ.ராஜேந்திரகுமார்,பல்வேறு சிறப்பு விருதுகளைப் பெற்ற சமூக ஆர்வலர் டாக்டர். எஸ். சகாய செல்வராஜ், ஜி.சீனிவாசன்,

செயற்குழு உறுப்பினர் மகேந்திரன், எஸ். அரியநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சியின் போது  தேசிய அளவிலான வூசு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற வீரர் ,வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.அதில்

தேசியஅளவிலான கேலோ இந்தியா உமன்ஸ் வூசு லீக்  போட்டிகள் ஜம்மு காஷ்மீரில் உள்ள பகவதி நகர் உள் விளையாட்டு அரங்கத்தில் மார்ச் மாதம் 26 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது.இப்போட்டியில் தமிழ்நாடு அணியில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து ரேஷ்மி, ரேஹிதா, கங்கா வர்ஷினி, நிவேதாஸ்ரீ மற்றும் தீரா கலந்து கொண்டனர். இதில் ரேஷ்மி வெண்கல பதக்கம் வென்றார்.ராஞ்சியில்  நடைபெற்ற 7-வது பெடரேஷன் கப் போட்டியில் சுபஸ்ரீ வெள்ளிப் பதக்கமும், ஒரு வெண்கல பதக்கம் வென்றார்.ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற 

அகில இந்திய யுனிவர்சிட்டி வூசு போட்டியில் யஷ்வந்த் சஞ்சய் கலந்து கொண்டு ஒரு வெண்கல பதக்கம் வென்றார்.பீகார் பாட்னாவில் நடைபெற்ற 22- வது தேசிய ஜூனியர் வூசு போட்டியில் கலந்து கொண்டு ஜீவா மற்றும் ஸ்ரீ வெண்கல பதக்கம் வென்றனர். இவர்களை திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் டாக்டர். நாட்டாண்மை

என்.எம். பி. காஜாமைதீன், திமுக கிழக்கு பகுதி செயலாளரும், முன்னாள் கால்பந்து வீரருமான ஏ.ராஜேந்திரகுமார், டாக்டர்.எஸ்.சகாய செல்வராஜ், ஏ.சீனிவாசன்,

செயற்குழு உறுப்பினர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு  பல்வேறு போட்டிகளில் 

வெற்றி பெற்ற வீரர், வீரங்கனைகளை  பாராட்டி அவர்களை கௌரவிக்கும் விதமாக பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் பொருளாளர் மாஸ்டர் கே.ஆர். ஜாக்கிசங்கர் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் சிறப்பு பூஜை
திருவெண்ணெய்நல்லூர் அருகே 12ம் வகுப்பு படிக்கும் மாணவரை அடித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேர் கைது
குமரியில் நடைபெறும் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா
அதிமுக பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபூபக்கர்
தேமுதிக சார்பில் இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்

October 18, 2024
94 Views
திருப்புவனத்தில் மனுக்களை ஆற்றில் வீசிய விவகாரம்; முணுமுணுக்கும் பொதுமக்கள்
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
உலக‌ மண் தின ” விழா
மாவட்ட அளவில் யோகாசன போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account