By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நூற்றாண்டு பழமையான அருள்மிகு மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > நூற்றாண்டு பழமையான அருள்மிகு மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேக விழா
திண்டுக்கல்

நூற்றாண்டு பழமையான அருள்மிகு மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேக விழா

Last updated: September 4, 2025 6:39 pm
September 4, 2025
43 Views
Share
SHARE

திண்டுக்கல், செப். 4 –

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு டோல்கேட் அருகே உள்ள தர்மாபுரி கிராம பொதுமக்களுக்கு பாத்தியபட்ட நூற்றாண்டு பழமையான அருள்மிகு மதுரைவீரன் ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் பல்வேறு புன்னிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் தாரை, தப்பட்டை, வானவேடிக்கைகள் முழங்க ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட முளைப்பாரியுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பிரம்மாண்ட யாகசாலையில் வைத்து கோபூஜை, சுமங்கலிபூஜை, வாஸ்துபூஜை உள்ளிட்ட ஐந்துகால யாகவேல்விகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நேற்று காலை நடந்த வாஸ்து சாந்தி நிகழ்ச்சியை தொடர்ந்து சீனிவாசா சர்மா ஸ்வாமிகள், சிவாச்சாரியர்கள் சுரேஷ்பவுன் தலைமையில் கடாராம் புறப்பாடு நிகழ்ச்சியையடுத்து அருள்மிகு மதுரைவீரன் ஸ்வாமி திருவுறுவ சிலைக்கு புனிதநீர் தெளித்து கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. அப்போது கருட பகவான் வானில் வட்டமிட்டதை கண்ட பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. இக்கும்பாபிஷேக விழாவிற்கு திண்டுக்கல், மதுரை, கோவை, நெல்லை, சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், தர்மபுரி கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நடுநிலைப்பள்ளியில் 86-வது ஆண்டு விழா.
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக 41 – ஆம் ஆண்டு
ரோல்பால் போட்டியில் சாதனை படைத்த திண்டுக்கல் வீரர்களுக்கு பாராட்டு விழா
நகை அடகு கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திண்டுக்கல்லில் உலக மகளிர் தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கடலோர பாதுகாப்பை கண்காணிக்க நவீன ரேடார் கருவி

June 17, 2024
100 Views
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆடி களப பூஜை
காவேரிப்பட்டினத்தில் தே.மு.தி.க., முப்பெரும் விழா
மகளிர் மருத்து அமைப்புகள் ஆர்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account