By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போச்சம்பள்ளி அருகே வேடிகொட்டாய் கிராமத்தில் 10 அடி உள்ள பிரமாண்ட விநாயகர் சிலை கரைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > போச்சம்பள்ளி அருகே வேடிகொட்டாய் கிராமத்தில் 10 அடி உள்ள பிரமாண்ட விநாயகர் சிலை கரைப்பு
கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி அருகே வேடிகொட்டாய் கிராமத்தில் 10 அடி உள்ள பிரமாண்ட விநாயகர் சிலை கரைப்பு

Last updated: September 1, 2025 1:03 pm
September 1, 2025
49 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, செப். 01 –

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த தட்ரஅள்ளி அடுத்த வேடிகொட்டாய் கிராமத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக ஊர் கவுண்டர் நாகராஜ் தலைமையில் சிலை கரைப்பு. நாடு முழுவதும் கடந்த 27ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபட்டனர். இதேபோல் பல்வேறு இடங்களில் பொது இடங்களில் ஏராளமான விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

அதேபோல் போச்சம்பள்ளி அருகே உள்ள வேடிக்கொட்டாய் கிராமத்தில் 10 அடியில் வெற்றி விநாயகர் சிலை வைத்து கடந்த ஐந்து நாட்களாக காலை, மாலை என இரு வேலைகளும் கொல்லுகட்டை, பழங்கள், பொரி கடலை வைத்து பூஜை செய்து பொது மக்கள் வழிபட்டனர். இன்று பூஜிக்கப்பட்ட விநாயர் சிலையை மேளதாளங்களுடன் ஊர்வலமாக ஊர் பொதுமக்கள் எடுத்து சென்று அகரம் தென்பெண்ணை ஆற்றில் கரைத்தனர். இதை தொடர்ந்து ஏராளமான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் அகரம், அரசம்பட்டி, மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் 100க்கணக்கான விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மத்திய அரசின் விவசாயிகள் விரோதப்போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்: அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பாலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என கண்டன கோசம்
கிருஷ்ணகிரி உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான 1434 ஆம் பச ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம்
பர்கூர் அருகே தொடர்ந்து ஆறு வருடமாக அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாதனை
போலியான சித்த மருத்துவ சென்டர் மையங்களுக்கு சீல்
திமுக சார்பில் இந்தி திணிப்பு தெருமுனைப் பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை வணிக

December 2, 2024
64 Views
வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
“பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை கவலைக்கிடம்” முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்.
அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்
பெண்ணிடம் செயின்பறித்த 2 பேருக்கு 3 ஆண்டு சிறை; குழித்துறை கோர்ட் தீர்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account