By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிலக்கோட்டை பூ சந்தையிலிருந்து நாகர்கோவிலுக்கு 4 லட்சம் மதிப்பில் உலர் பழங்களில் தயார் செய்யப்பட்ட பிரம்மாண்டமான மாலைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > நிலக்கோட்டை பூ சந்தையிலிருந்து நாகர்கோவிலுக்கு 4 லட்சம் மதிப்பில் உலர் பழங்களில் தயார் செய்யப்பட்ட பிரம்மாண்டமான மாலைகள்
திண்டுக்கல்

நிலக்கோட்டை பூ சந்தையிலிருந்து நாகர்கோவிலுக்கு 4 லட்சம் மதிப்பில் உலர் பழங்களில் தயார் செய்யப்பட்ட பிரம்மாண்டமான மாலைகள்

Last updated: August 29, 2025 6:12 pm
August 29, 2025
27 Views
Share
SHARE

நிலக்கோட்டை, ஆக. 29 –

தமிழகத்தில் உள்ள பல்வேறு மலர் சந்தைகளில் நிலக்கோட்டை பூ மார்க்கெட் என்பது உலக அளவில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் ஆகும். இங்கு வசிக்கும் பெரும்பாலான விவசாயிகள் பூக்களை சாகுபடி செய்து உலக நாடுகள் அனைத்துக்கும் அனுப்பி வருகின்றனர். அந்த வகையில் மிகவும் பிரசித்த பெற்ற நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இருந்து உலர் பழங்கள், ஏலக்காய்கள் மூலமாக சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பில் மாலை மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக தயார் செய்து மாலைகளை அனுப்பியதை இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் பார்த்து வியப்படைந்தனர்.

தமிழகத்தினுடைய நாகர்கோவில் பகுதியில் உள்ள கீழவண்ணான் வினை என்ற கிராமத்தில் உள்ள சரக்கல் வினை அருள்மிகு பிரம்ம சக்தி அம்மனும் சுடலை மாட சாமியும் இசக்கி அம்மனும் கூடிய வன்னியடி மறச்சாமி கோயிலுக்கு ஆவணி மாத கொடை விழாவிற்கு நிலக்கோட்டையில் இருந்து ஏலக்காய், கருப்பு திராட்சை, முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு ஆகிய உலர் பொருட்களைக் கொண்டு சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பில் 8 அடி உயரத்தில் 2 மாலைகளும், 4 அடி உயரத்தில் மாலை ஒன்றும் என தயார் செய்து வருகிற 30ம் தேதி தொடங்கும் திருவிழாவிற்காக பிரம்மாண்ட மாலைகளை நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூ மாலை கட்டும் தொழில் செய்து வரும் முருகன் என்பவர் தயார் செய்து அனுப்பி வைத்தார்.

இது குறித்து முருகன் கூறும் போது நாகர்கோவில் சரக்கல் வினை அருள்மிகு பிரம்ம சக்தி அம்மனும் சுடலைமாட சாமி, சுவாமியுடன் இசக்கி அம்மனும் கூடிய வன்னியடி மறச்சுவாமி திருக்கோவிலுக்கு பக்தர்களான மாலை செய்ய வேண்டி கீழவண்ணான் விளை என்ற கிராமத்தைச் சேர்ந்த குலசாமிக்கு படைப்பதற்காக சத்தியசீலன், சத்திய ரூபன் ஆகிய 2 பக்தர்கள் ஆர்டர் கொடுத்தார்கள். அதன் பேரில் சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பில் கடந்த 20 நாட்களாக 120 பேர்கள் கொண்ட குழு விரதமிருந்து இந்த மாலையை தயார் செய்துள்ளோம். இதுபோன்று பல்வேறு வகையில் சிறப்பாக செய்து தர முன்பதிவு செய்தால் செய்து தருவோம் என தெரிவித்தார். நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான மாலைகளை பார்த்து விவசாயிகளும் பொது மக்களும் ஆச்சர்யத்தோடு பார்த்து செல்கிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தேக்வாண்டோ தேசிய போட்டிக்கு தேர்வான தமிழக மாணவர்கள்
மேட்டுப்பட்டியில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்
மாதாந்திர கவுன்சிலர் கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் அறிவிப்பு
மாநில குழுமாநில நிர்வாகிகள் கூட்டம்
பொன்னாடை போர்த்தி மத நல்லிணக்கத்திற்காக பாராட்டு சான்றிதழ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

உண்ணாமலைகடை மகாவிஷ்ணு கோவிலில் கொள்ளை

November 24, 2025
23 Views
சீமைக் கருவேல் மரங்களை விற்றதால் அரசுக்கு நிதி இழப்பு
மாவட்ட சங்கம் சார்பில் 7வது மாவட்ட அளவிலான போட்டி
உழவர் நலத்துறை சார்பாக, உழவரைத் தேடி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை
திலகர் திடல் போக்குவரத்து காவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account