By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ சீலைக்காரியம்மன், பெரிய கருப்பனசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ சீலைக்காரியம்மன், பெரிய கருப்பனசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா
மதுரை

அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ சீலைக்காரியம்மன், பெரிய கருப்பனசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா

Last updated: August 28, 2025 4:36 pm
August 28, 2025
55 Views
Share
SHARE

அலங்காநல்லூர், ஆகஸ்ட் 28 –

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரிய இலந்தைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள திரளி கவுண்டர் சோனை வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சீலைக்காரி அம்மன், ஸ்ரீ பெரிய கருப்பணசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடந்த இந்த சிறப்பு யாகசாலை பூஜையில் வாஸ்து பூஜைகள் அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று இரண்டு கால யாகவேள்வி பூஜைகளுடன் புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் சுவாமி சிலைகள் மீது புனித தீர்த்தம் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வருகை புரிந்த பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அ.மீனாட்சிபுரம், முடுவார்பட்டி பங்காளிகள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வளர்ச்சித்துறை அலுவலக சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
உலக இருதய தினத்தினை முன்னிட்டு மதுரையில்
ரூ5000 லஞ்சம் பெற்ற சர்வேயர் ராமராஜ் கைது.
கள்ளழகர்திருக்கோயிலின் பசலி ஆண்டு 1434, பொது ஆண்டு 2025 வசந்த உற்சவ விழா.
செய்தியாளர் சுற்றுப் பயணத்தில் ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா

March 3, 2025
65 Views
விவசாயிகள் குறைதீர் நாளில்வலியுறுத்தல்
நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
நாகர்கோவிலில் வலம்புரிவிளை உரக்கிடங்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ உறுதி
15 ஆம் ஆண்டு துவக்க விழா புதிய போப்டி தேர்வு திட்டங்கள் அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account