By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க மேம்பாட்டு பயிற்சி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க மேம்பாட்டு பயிற்சி முகாம்
கனஂனியாகுமரி

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க மேம்பாட்டு பயிற்சி முகாம்

Last updated: August 26, 2025 10:32 am
August 26, 2025
41 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 26 –

தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது கடந்த 2022 ஆம் ஆண்டுமுதல் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தினை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையுடன் இனைந்து செயல்படுத்திவருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட இத்திட்டமானது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைதல் சிந்தனையை விதைக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் யுனிசெப் நிறுவனமானது அறிவுசார் பங்குதாரராக இனைந்து செயல்படுகிறது.

ஆண்டுதோறும் மாணவர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைதல் குறித்து விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு அவர்கள் கண்டறியும் புத்தாக்க சிந்தனைகளுக்கு ருபாய் 25000 முதல் ஒரு லட்சம் வரை 60 அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சியானது கருங்கலில் நடந்தது. ஒவ்வொரு நாளும் தலா 100 பேர் வீதம் மொத்தம் 200 ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இப்பயிற்சியில் பள்ளிகளை எப்படி இணையதளத்தில் பதிவு செய்வது, பள்ளி மாணவர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைதல் குறித்து எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான இணையதள கற்றலை எவ்வாறு நிறைவு செய்வது, புத்தாக்க சிந்தனைகளை எப்படி உருவாக்குவது, அதனை இணையதளத்தில் பதிவு செய்வது எப்படி என்று பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சிக்கு பெத்லகேம் பொறியியல் கல்லூரி முதல்வர் எம்மி பிரேமா, மாவட்ட சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் ஆண்டாள் அலெக்சு வேணி ஆகியோர் விருந்தினராக கலந்து கொண்டனர். பயிற்சி ஏற்பாடுகளை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மாவட்ட திட்ட மேலாளர் ராஜேஷ் செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் பசுமை தின விழிப்புணர்வு ஊர்வலம்
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி போலீசார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகம் திறப்பு விழா
தாமிரபரணி சொகுசு படகு சீரமைப்புக்கு பின் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது
தக்கலை பகுதியில் புகையிலை பொருள் விற்ற 5 கடைகளுக்கு சீல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் 31-வது வார்டு

January 17, 2025
143 Views
பழுதடைந்த சாலையில் புதிய தார் சாலை போடாமல் கிராம மக்களை அலை கழிக்கும் அதிகாரிகள்; டட் நகர் ஊராட்சி கிராம மக்கள் வேதனை
கன்னியாகுமரியில் களை கட்டிய கோடை சீசன்: காலை மாலை சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
ரெங்கசமுத்திரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
ஒரே நிலையில்சர்வாங்காசனம்சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account