By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக தொண்டர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக தொண்டர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவி
கிருஷ்ணகிரி

சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக தொண்டர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவி

Last updated: August 22, 2025 5:42 pm
August 22, 2025
28 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆக. 22 –

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் தெற்கு ஒன்றியம், புளியம்பட்டி ஊராட்சி, கீழ்மைலம்பட்டி கிளைக் கழகத்தைச் சேர்ந்த கழகத்தின் தீவிர விசுவாசி திரு. தங்கராஜ் கடந்த 12.8.2025 அன்று பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற எழுச்சிப் பயண பிரச்சாரத்தில் கலந்துகொண்டு விட்டு வீடு திரும்பும்போது எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டார்.

கழக தொண்டர் தங்கராஜ் அவரது இறப்பு குறித்து இரங்கல் தெரிவித்த அதிமுக கழக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தங்கராஜ் குடும்பத்திற்கு அதிமுக கழகம் சார்பில் ரூபாய் 10 லட்சம் இழப்பீடு நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் கொடுத்து வழங்கிய ரூபாய் 10 லட்சம் இழப்பீடு பணத்தினை இன்று புளியம்பட்டியில் உள்ள தங்கராஜ் அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்ற அதிமுக கழக கொள்கைப்பரப்பு செயலாளர் மாநிலங்கள் அவை உறுப்பினர் தம்பிதுரை M.P. அவரது குடும்பத்தாரிடம் நிதி வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டில் வேலையின்றி இருந்த உயிரிழந்த தங்கராஜ் அவரது மருமகள் வனிதாவுக்கு போச்சம்பள்ளியில் உள்ள பிரபல வேளாங்கண்ணி தனியார் பள்ளியில் ஆசிரியர் பணி வழங்கியும் தங்கராஜ் அவரது பேரக்குழந்தைகள் 3 பேருக்கு அதே பள்ளியில் உயர்கல்வி வரை படிக்க முழு கல்வி செலவையும் கழகத்தின் சார்பில் வழங்கினார்.

இதேபோல் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி சார்பில் இந்த விபத்தில் காயமடைந்து போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை அவர் பார்வையிட்டு இதுவரை அவர்களுக்கு வழங்கப்பட்ட உயர் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணம் ரூபாய் 5 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் விபத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சிலரையும் தம்பிதுரை M.P. அவர்கள் சந்தித்து நிதியுதவி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி. ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ஜெயபால், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ரவிச்சந்திரன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் தூயமணி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் வெற்றிசெல்வம், முன்னால் பஞ்சாயத்து தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
14வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம்தாய் உள்பட 3 பேர் கைது
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 500பேருக்கு மதிய உணவு
20 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

July 3, 2024
109 Views
பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு
மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
முதியோர்களுக்கு தேவையான பாதுகாப்பு பொருட்கள
சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பதற்கு முழு கவனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account