By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
ஈரோடு

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

Last updated: August 22, 2025 10:45 am
August 22, 2025
36 Views
Share
SHARE

ஈரோடு, ஆக. 22 –

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் சூர்யா அறக்கட்டளை சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளும் மாதிரி தேர்வும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. நாளை மறுநாள் (ஞாயிறு) முதல் பயிற்சி வகுப்புகள் நடை பெற உள்ளது. அதை தொடர்ந்து அடுத்த 2 வார ஞாயிற்றுக்கிழமைகளில் (31, செப்.7 ந் தேதி) இந்த இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இலவச பயிற்சி வகுப்புகள் முடிந்த பிறகு 14-ம் தேதி மாதிரி தேர்வு நடைபெறுகிறது.

இடம் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு ஒரு நாளுக்கு முன்பாக தகவல் தெரிவிக்கப்படும். இந்த வகுப்புகளுக்கு தேவையான பாடக்குறிப்புகள் அனைத்தும் ஒவ்வொருவருக்கும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முகாம் நடைபெறும் இடம் ஒவ்வொரு வகுப்பிற்கு முந்தைய நாள் பதிவு செய்து உள்ளவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
அதன்படி முதல் பயிற்சி வகுப்பு வருகிற 24 ந் தேதி ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த இரு ஞாயிற்றுக்கிழமைகளில்
அடுத்த பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

இந்த தகவலை ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
நந்தா கல்வி நிறுவனங்கள் சார்பில் மாராத்தான் ஓட்டம்
சிறு, குறு நிறுவனங்களை பாதுகாக்க தொழில் வரி, உரிம கட்டணங்களை நீக்க வேண்டும் – முதல்வருக்கு ஈரோடு வணிகர்கள் கோரிக்கை
முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஈரோடு வருகை; சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு
மொடக்குறிச்சியில் 19ந் தேதி அமித்ஷா பிரசாரம்: ஈரோட்டில் நயினார் நாகேந்திரன் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

யுவ பாரதி பள்ளி 2 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்

August 18, 2024
59 Views
ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம்
பொள்ளாச்சியில் காந்திஜெயந்தி விழா!!!!!
அருள்மிகு ஸ்ரீ காலபைரவர் திருக்கோவிலில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி
3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account