By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய அதிமுக செயற்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய அதிமுக செயற்குழு கூட்டம்
தருமபுரி

நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய அதிமுக செயற்குழு கூட்டம்

Last updated: August 21, 2025 1:22 pm
August 21, 2025
49 Views
Share
SHARE

தருமபுரி, ஆகஸ்ட் 21 –

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் ஏற்பாட்டில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.பி. அன்பழகன் கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணம் மேற்கொண்டு வரும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சட்டமன்ற தொகுதி வாரியாக பேசுகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பழனிச்சாமி, மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர். அன்பழகன், மாநில மருத்துவ அணி இணை செயலாளர் அசோகன், நகரச் செயலாளர் பூக்கடை ரவி, நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பாலக்கோடு அருகே நீட் தேர்வு மாணவி தற்கொலை: சோகத்தில் குடும்பத்தினர்
ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் கனரக சலவை இயந்திரம் மற்றும் சலவை அறை
அதியமான்கோட்டையில் ஆதரவற்ற காப்பக பள்ளி மாணவர்களுக்கு சீருடை, நோட்டு புத்தகம், பேக் மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட
பாலக்கோட்டில் தனியார் நிதி நிறுவனம் மற்றும் காவல் துறை இணைந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சல் துறை சார்பில் குமரி அஞ்சல் கோட்டதில் வசந்த விழா

February 21, 2025
65 Views
முதலாம் ஆண்டு முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு
கீழவண்ணான்விளை அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை கொடை விழா நாளை மறுநாள் தொடக்கம்
திட்டுவிளை புதிய பேருந்து நிலையத்திற்கு அரசாணையில் இல்லாத பெயர்: பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்
வணிகர் குறைதீர் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account