By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நந்தா பொறியியல் தொழில் நுட்ப கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > நந்தா பொறியியல் தொழில் நுட்ப கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா
ஈரோடு

நந்தா பொறியியல் தொழில் நுட்ப கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா

Last updated: August 21, 2025 12:58 pm
August 21, 2025
24 Views
Share
SHARE

ஈரோடு, ஆக. 21 –

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி மற்றும் 17-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தொழில்நுட்ப கல்லூரிகளின் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநிலை முதலாமாண்டு வகுப்புகளின் துவக்க விழாவினை நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர் பானுமதி சண்முகன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பிரபல இதழாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் பேச்சாளர் கோபிநாத் சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் சண்முகன் விழாவுக்கு தலைமை தாங்கினார் .
முன்னதாக கல்லூரி முதல்வர் ரகுபதி வரவேற்றார். இவ்விழாவில் நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ். நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ். திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி முனைவர் எஸ். ஆறுமுகம் மற்றும் நந்தா தொழில் நுட்ப வளாகத்தின் நிர்வாக அலுவலர் ஏ.கே. வேலுசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். முடிவில் நந்தா தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் நந்த கோபால் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை
கூட்டமைப்பின் புதிய கட்டிடம் திறப்பு
வெள்ளோட்டில் மக்களுடன் முதல்வர் திட்டம்
விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் அரசியல் அதிகார வாழ்வுரிமை மாநாடு நடத்த தீர்மானம்
பிளாஸ்டிக் டம்ளர்களை தவிர்க்க வேண்டும்பிரகாஷ் எம் பி பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பு

December 31, 2024
36 Views
பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு விசாரணை
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் உலகின் முதல் நவீன கண் அறுவை சிகிச்சை
கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள்.
தருமபுரி மாவட்ட அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account