By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சங்கரன்கோவிலில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சங்கரன்கோவிலில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தென்காசி

சங்கரன்கோவிலில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Last updated: August 19, 2025 4:42 pm
August 19, 2025
33 Views
Share
SHARE

சங்கரன்கோவில், ஆகஸ்ட் 19 –

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகர்மன்ற புதிய சேர்மன் தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்ற திமுக கௌசல்யா வெங்கடேஷ், மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் டாக்டர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சேர்மன் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கௌசல்யா வெங்கடேஷ் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்பொழுது பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் சுப்பையா, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் புனிதா, சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் மாரிசாமி, மதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இசக்கியப்பன், திமுக மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் பிச்சையா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், துணை அமைப்பாளர் வீரமணி, நகர மாணவரணி வெங்கடேஷ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அப்பாஸ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்தி, முன்னாள் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பத்மநாதன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதிகள் முத்துக்குமார், செய்யது அலி, நகர வர்த்தக அணி அமைப்பாளர் ரகுமான், மதிமுக முன்னாள் நகர செயலாளர் ஆறுமுகசாமி, கவுன்சிலர்கள் கோமதி, ராஜேஸ்வரி, முத்துமாரி, புஷ்பம், செல்வராஜ், வேல்ராஜ், ராஜா ஆறுமுகம், உமாசங்கர், அலமேலு, ராமுராமர், ஷேக்முகமது, முப்பிடாதி, மற்றும் வீரா, ஜெயக்குமார், பாலாஜி, ஜான்சன், மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தொகுதி 218 தேவாலயங்கள் கிறிஸ்தவ பெருமக்களுக்கு
நான்கு புதிய பேருந்துகள் துவக்க விழா
சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடித் தபசு திருவிழா; அனைத்து துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க ராஜா எம்எல்ஏ வேண்டுகோள்
மருத்துவ அணி ஆலோசனைக் கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாருக்கு பாராட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கோத்தகிரி ரெப்கோ வங்கியில் மரக்கன்றுகள்

November 23, 2024
51 Views
ரூபாய் 1,00,728 ,ம் நிவாரண பொருட்களையும் பல்கலையில் சேகரித்தனர்
இரணியலில் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட யூடியூபருக்கு எஸ்பி பாராட்டு
பெத்தேல்புரத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கியவர் மீது வழக்கு
தென்காசி எம்பி ராணி ஶ்ரீ குமார் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account