By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நெய்யாறு இடதுகரை கால்வாயில் பக்கச்சுவர் அமைக்கும் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நெய்யாறு இடதுகரை கால்வாயில் பக்கச்சுவர் அமைக்கும் பணி
கனஂனியாகுமரி

நெய்யாறு இடதுகரை கால்வாயில் பக்கச்சுவர் அமைக்கும் பணி

Last updated: August 18, 2025 4:44 pm
August 18, 2025
30 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 18 –

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட மரியகிரி – முப்பந்தி கோணம் பகுதியில் கடந்த 12-11-2021 அன்று ஏற்பட்ட கனமழையால் நெய்யாறு இடதுகரை கால்வாயில் பக்க சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் கால்வாய்கரை வழியாக செல்லும் முப்பந்தி கோணம் – ஏலூர்காடு சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடை ஏற்பட்டு கால்வாயின் கரையில் உள்ள வீடுகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது.

இதன் காரணமாக இந்த கால்வாய்கரை வழியாக பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் முடியாத நிலையில் அவதிப்பட்டனர். இடிந்து விழுந்த பக்க சுவரை மாற்றி புதிதாக பக்கசுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் புதிதாக பக்கசுவர் அமைக்க ரூ. 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்கச்சுவர் அமைக்கும் பணியினை இன்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார், மெதுகும்மல் ஊராட்சி, சூரியக்கோடு கிளை காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷாஜி, மாநில பொதுச்செயலாளர் பால்ராஜ், நெய்யாறு பாசன பிரிவு உதவி பொறியாளர் இவாஞ்சலின் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் லூயிசாள், முன்னாள் முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரி, நிர்வாகிகள் நேசராஜ், கதிரேசன், சபரி, குளப்புறம் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுனில்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே பைக் மீது மர்ம வாகனம் மோதி
தந்தைக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு காதலனுடன் மாயமான மாணவி
இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
மூளைச்சாவு அடைந்த நபரின் கண்
எல்லை பாதுகாப்பு படை வீரர் மனைவி தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

மாணவர்களுக்கு செயல் விளக்கம்!!

June 3, 2024
82 Views
இளையோர் மையம் மற்றும் பாரம்பரிய சிலம்பம்
ஆதரவற்ற குழந்தைக்கு தேடிப் போய் உதவி
மாவட்டத்தில் வீடுகட்ட விரைவான அனுமதி வழங்க வேண்டும்
போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு: ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரிக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account