By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: விநாயகா இன்ஸ்டியூட் மற்றும் மதுரை ஸ்டார் நண்பர்கள் அறக்கட்டளை குழு சார்பாக நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > விநாயகா இன்ஸ்டியூட் மற்றும் மதுரை ஸ்டார் நண்பர்கள் அறக்கட்டளை குழு சார்பாக நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கும் விழா
மதுரை

விநாயகா இன்ஸ்டியூட் மற்றும் மதுரை ஸ்டார் நண்பர்கள் அறக்கட்டளை குழு சார்பாக நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கும் விழா

Last updated: August 18, 2025 4:01 pm
August 18, 2025
23 Views
Share
SHARE

மதுரை, ஆகஸ்ட் 18 –

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக மைய அரங்கில்
விநாயகா இன்ஸ்டியூட் செயலாளர் முரளி மணி ரங்கராஜ், ஸ்டார் நண்பர்கள் அறக்கட்டளை குழு நிறுவனர் குருசாமி மற்றும் மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் செல்வின் ஆகியோர் தலைமையில் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ. தங்கமணி மற்றும் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் டாக்டர் கணேஷ் அடைக்கலம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த விழாவில் மாணவர்களுக்கு மருத்துவ தேர்வு எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் நல்ல பல கருத்துக்களை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்கள். அதனைத் தொடர்ந்து
பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு அடையாள அட்டைகள் மற்றும் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை மாவட்டத்தில் மக்கள் குறைதீர் முகாம்
எண்ணெய் காப்பு உற்சவம் தொடக்கம்
மதுரை மாவட்ட மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பேருந்து
UPHC ல் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் நடத்திய கோடை காலத்தில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

காலி மது பாட்டில்களை நீர்நிலைகளில் வீசாமல் ஒப்படைத்தால் ரூ. 10 பெற்று கொள்ளலாம்

December 4, 2025
34 Views
புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து
காவிரி துலாக்கட்டத்தின் வடக்கு கரையில் தீர்த்தவாரி மண்டபம்
அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account