By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புத்தக வாசிப்பு தன்னம்பிக்கை வளர்க்கும்; மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழாவில் எழுத்தாளர் சோ.தர்மன் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > புத்தக வாசிப்பு தன்னம்பிக்கை வளர்க்கும்; மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழாவில் எழுத்தாளர் சோ.தர்மன் பேச்சு
இராமநாதபுரம்

புத்தக வாசிப்பு தன்னம்பிக்கை வளர்க்கும்; மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழாவில் எழுத்தாளர் சோ.தர்மன் பேச்சு

Last updated: August 18, 2025 3:49 pm
August 18, 2025
22 Views
Share
SHARE

பரமக்குடி, ஆக. 18 –

பரமக்குடியில் முதுகலைத் தமிழாசிரியர் அவையத்தின் இரண்டாம் ஆண்டு முப்பெரும் விழா ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவில் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ச. கர்ணன் தலைமை வகித்தார். ஜெ. ஜெகதீஸ்வரி வரவேற்புரையாற்றினார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ. முருகேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ச. பாண்டியன், மான மதுரை அரசு கல்லூரியின் முதல்வர் பேரா. கோவிந்தன், ஆயிரவைசிய சபையின் தலைவர் பாலுச்சாமி, பள்ளித்தாளாளர் சதீஸ்குமார், முன்னாள் திட்ட இயக்குநர் கோ. கருப்புச்சாமி, முன்னாள் மாவட்டப் பதிவாளர் சு. பாலு, போகலூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் லோகிதாஸ், AlATA ஆசிரியர் அமைப்பின் மாநிலத் தலைவரான தலைமையாசிரியர் பாரதிராஜன், வழக்கறிஞர் பசுமலை, தலைமையாசிரியர்களான ஜஸ்டின் ஞானசேகரன், தர்மராசு, வேணி ரெத்தினம், ஆசிரியர் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் SR. காளிதாஸ் போன்றோர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

இவ்விழாவில் 91 வயது நிறைவடைந்த மூத்த பேராசிரியர் பொ.ந. கமலா (சிவகாசி) அவர்களுக்கு தொல்காப்பியர் விருதும், முனைவர் தாமரை (திருச்சி) அவர்களுக்கு திருவள்ளுவர் விருதும் வழங்கப்பட்டது. தொல்காப்பியம், திருக்குறள் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுத்தொகையும், +2 பொதுத்தேர்வில் தமிழில் முதன்மை மதிப்பெண் பெற்ற 61 மாணவர்களுக்கும், 30 ஆசிரியர்களுக்கும் பரிசு கேடயமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. அவையத்தின் நோக்கம் குறித்து ஆ. உதயகுமார் விளக்கினார். இவ்விழாவில் விருது, கேடயம், பாராட்டுச் சான்றிதழ் போன்றவற்றை வழங்கி விழாப் பேருரையாற்றிய சோ. தர்மன் மாணவர்கள் தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற வேண்டும். சூழல்களைத் தமக்கு சாதகமாக மாற்றப் பழக வேண்டும். சமூக ஊடகங்களை ஆக்கத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். வாசிப்பு கட்டாயம் தேவை. சரியான வாசிப்புப் பழக்கமே நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும். தன்னம்பிக்கை கொடுக்கும். சமூகத்தின் பெருமையைப் பெற எழுத்துப்பணியில் 45 ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இதன் விளைவுதான் சாகித்திய அகாதெமி விருது, பெருமை எல்லாமே என்று பேசினார். சேது பழனி, நாகராஜன் போன்றோர் நிகழ்வைத் தொகுத்து வழங்கினர். அவையத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சண்முகநாதன் விழாவை ஒருங்கிணைப்பு செய்தார். மணிமொழி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய ஒற்றுமை நடை பயணம்
ராமநாதபுரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
சார் ஆட்சியர் தலைமையில் தலைமையில் பரமக்குடியில் வருவாய் தீர்வாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

ஜேம்ஸ்டவுன் பகுதியில் தொடர் விபத்து

May 14, 2025
27 Views
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணிகள் மக்கள்
திண்டுக்கல் குமரன் திருநகரில் மகளிர் சுய உதவி குழுக்களின் 21 ம் ஆண்டு துவக்க விழா!
117 வது தேவர் ஜெயந்தி, 62 வது குருபூஜை விழா
“போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account