By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மேற்கு மாவட்டத்தில் மாற்று கட்சி நிர்வாகிகள் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மேற்கு மாவட்டத்தில் மாற்று கட்சி நிர்வாகிகள் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்
கனஂனியாகுமரி

குமரி மேற்கு மாவட்டத்தில் மாற்று கட்சி நிர்வாகிகள் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்

Last updated: August 18, 2025 11:33 am
August 18, 2025
61 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 18 –

குமரி மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதர்ஷன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் சிவகுற்றாலம், மாவட்ட இணை செயலாளர் மேரி கமலபாய், துணை செயலாளர்கள் சலாம், அல்போன்சாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில அமைப்பு செயலாளரும், குமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான சின்னத்துரை கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 9 பேர் கொண்ட பூத் நிர்வாகிகள் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இன்னும் ஒரு மாதத்தில் விளவங்கோடு, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி பூத் நிர்வாகிகள் அமைக்கும் பணி முடிவடைந்து விடும். அனைத்து பணிகளும் முடிவடைந்த உடன் கழக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் பூத் நிர்வாகிகள் பட்டியல் ஒப்படைக்கப்படும் என்று சின்னத்துரை பேசினார்.

தொடர்ந்து மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைப்பு நிகழ்ச்சி நடந்தது. மதிமுக பத்மநாபபுரம் நகர செயலாளர் ராஜா, நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை மாவட்ட இணை செயலாளர் அஜின், உறுப்பினர் ஸ்டாலின், அமமுக விலவூர் பேரூர் கிளை செயலாளர் ராமசாமி, திமுக விலவூர் பேரூர் கிளை செயலாளர் சுனில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் சுமார் 25க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

அதிமுகவில் இணைத்துக் கொண்ட அனைவருக்கும் மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை சால்வை அணிவித்து வரவேற்றார். விலவூர் பேரூர் செயலாளர் புரூஸ்லி கோபால் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் நிமால், மெர்லின்ட் தாஸ், மணி, ஜீன்ஸ், ஜார்ஜ், நகர செயலாளர்கள் அழகுராஜா, ஆன்றோ, மணிகண்டன், மாவட்ட அணி செயலாளர்கள் சக்கீர் உசேன், மனோ, ராஜாபீட்டர், ஜாண், ரஞ்சித்குமார், ஷன்ஜோஸ், யூஜின், அருள்பிரகாஷ்சிங், கிளாடிஸ் லில்லி, பேரூர் செயலாளர்கள் மோகன்குமார், விஜூ குமார், ரமேஷ், ரவிந்திரன், வினோத் டானியல், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சுமன், திருவட்டார் பணிமனை அதிமுக செயலாளர் சதீஸ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்கள் செந்தமிழ்வாசன், குமார், ஒன்றிய துணை செயலாளர் ஜெயதாஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் ஷாஜின், மாவட்ட மகளிரணி தலைவர் மரியமதனாள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ராஜாக்கமங்கலம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
வடசேரி பேருந்து நிலையத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ரங்கோலி வரைந்து தேர்தல் விழிப்புணர்வு
வயதானவர்கள் தடுப்பூசி போடலாம்; குமரியில் மாறுபட்ட காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவல்
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: சிறுமியை ஆபாசமாக முகநூலில் பதிவிட்டவர் கைது
ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பொங்கல் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

October 17, 2024
115 Views
சாதனை விளக்க திண்ணை பிரச்சாரம்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு – அறிக்கை
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக த்தில் 18 துணை ஆட்சியருக்கு பயிற்சி
விளாத்திகுளம் அருகே மிட்டா வடமலாபுரத்தில் பேவர் பிளாக் சாலை அடிக்கல் நாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account