By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 500 ஆண்டு பழமை வாய்ந்த மரத்தை முறிக்க முயற்சி; பொதுமக்கள் மரத்தை சுற்றி பாதுகாப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 500 ஆண்டு பழமை வாய்ந்த மரத்தை முறிக்க முயற்சி; பொதுமக்கள் மரத்தை சுற்றி பாதுகாப்பு
கனஂனியாகுமரி

500 ஆண்டு பழமை வாய்ந்த மரத்தை முறிக்க முயற்சி; பொதுமக்கள் மரத்தை சுற்றி பாதுகாப்பு

Last updated: August 13, 2025 5:38 pm
August 13, 2025
67 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 13 –

திற்பரப்பு அருகே குருவி காலை பகுதியில் பல தலைமுறைகளுக்கு முன்பு உள்ள ஒரு சிறிய கோயில் பல ஆண்டுகளாக ஊர் மக்களால் பராமரிக்கப்பட்டு‌ ஊர் மக்கள் சார்பில் சிறிய அளவில் கோயில் கட்டி வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றனர். இந்த கோவிலின் அருகே மிக உயரமான இரண்டு மரங்கள் உள்ளன. இந்த நிலையில் தனி நபரான அந்த பகுதியை சேர்ந்த ஜெகன் என்ற நபர் இந்த கோவில் நிலத்தை தனது நிலம் என உரிமை கொண்டாடியதாக தெரிகிறது. இவர் போலியாக உரிமை கோருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் கமிட்டி சார்பில் அரசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று திடீரென தனிநபருக்கு ஆதரவாக அங்கு நிற்கும் பெரிய 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஊதுமரம் என்ற பச்சை மரத்தை வெட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளனர். காலங்காலமாக பொதுமக்கள் வழிபட்டு வந்த இந்த‌ ஆலயத்தில் உள்ள பெரிய பச்சை மரத்தை வெட்ட தனி நபருக்கு காவல்துறையினர் பாதுகாப்பு கொடுக்க வந்தனர்.

பச்சை மரத்தை வெட்ட அனுமதி இல்லை என்கின்ற நிலை இருக்கும் போது காவல் துறையினர் தனிநபர் மரம் வெட்டுவதற்காக பாதுகாப்பு பணிக்கு இந்தப் பகுதிக்கு ‌வந்த சம்பவம் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களையும் பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால் அந்த பகுதியில் உள்ள பக்தர்கள் அந்த கோயில் வளாகத்தில் குவிந்தனர்.

மேலும் மரத்தை சுற்றிலும் கை கோர்த்து வேலியடைத்து நின்றனர். தொடர்ந்து பொதுமக்கள் முகாமிட்டு‌ வருகின்றனர். அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு தனி நபருக்குக்கு ஆதரவாகச் சட்டத்தை மீறி செயல்படும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

சிறப்பு ரயில் ரத்தால் பயணிகள் பாதிப்பு; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கண்டனம்
நித்திரவிளை அருகே திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மாயம்
நித்திரவிளை யில் தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் யாளி சிற்பம் மர்மமான முறையில் உடைப்பு; போராட்டம் நடத்த போவதாக இந்து முன்னணி அறிவிப்பு
மாநகராட்சி குப்பை கிடங்கில் 20 டன் பட்டாசு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் பள்ளியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டுமான தொழிலாளி போக்சோவில் கைது

January 8, 2026
45 Views
3101 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
ரோகினி பொறியியல் கல்லூரி மற்றும் முத்தமிழ் கலை ஆராய்ச்சி நிறுவனம்
முன்னாள் பிரதமர் நேரு நினைவுத் தினம் அரியலூர் நகரில் அனுசரிப்பு
வி.ஜி. விளையாட்டு அகாடமி அலுவலகத்தில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account