By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கலசலிங்கம் பல்கலையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விருதுநகர் > கலசலிங்கம் பல்கலையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
விருதுநகர்

கலசலிங்கம் பல்கலையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

Last updated: August 11, 2025 6:19 pm
August 11, 2025
20 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகஸ்ட் 11 –

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் கிருஷ்ணன்கோவில் காவல் துறை சார்பில் பல்கலை போதை ஒழிப்பு குழு இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் பதிவாளர் முனைவர் வி. வாசுதேவன் வரவேற்புரையில் “தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்” என்ற திருக்குறளைக் கூறி போதை ஒழிக்கவேண்டிய அவசியத்தை கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டம் காவல் துணை ஆய்வாளர் ஏ. ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு “சட்டத்தால் எந்த ஒரு மனிதனையும் திருத்த முடியாது; சுயக் கட்டுப்பாடு இருந்தால் எந்தவித சக்தியும் ஒரு மனிதனை மாற்ற முடியாது” என்றார். வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் டி. சந்திரன், துணை வேந்தர் முனைவர் எஸ். நாராயணன், மாணவர் நல இயக்குநர் பி. பாலக்கண்ணன் கலந்து கொண்டு பேசினர்.

மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்தனர். கிருஷ்ணன்கோவில் சார்பு துணை ஆய்வாளர் எம். மதிவாணன் நன்றி கூறினார்.
விழா இனிதே நிறைவுபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

விருதுநகர் ரயில் நிலையத்தில் கட்டண ஏசி காத்திருப்பு கூடம் பயணிகள் பயன்பாட்டுக்கு தயாரானது
நரிக்குடி அருகே சிறுநீரக நோய் பரிசோதனை முகாம்:
புகையில்லா தீபாவளி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
கலசலிங்கம் பல்கலை பசுமை படை மாணவர்கள் சார்பில் வாகன புகை மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு பேரணி
24 வது பட்டமளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

சந்தன கட்டையுடன் வாலிபர் கைது

January 24, 2025
52 Views
காரப்பட்டு ஊராட்சியில் ருத்ரா எலக்ட்ரிகல் & ஹார்ட்வேர் கடையில் பூட்டை உடைத்து திருட்டு
குப்பைகளை அகற்றுவதில் விதிமீறும் ஒப்பந்ததாரர்
பொங்கல் பரிசு தொகுப்பு
தனிமையில் இருக்கும் அந்தரங்க வீடியோ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account