By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேருந்து நிறுத்தத்தில் நிற்காத பேருந்துகளை பொதுமக்களுடன் சிறை பிடித்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > பேருந்து நிறுத்தத்தில் நிற்காத பேருந்துகளை பொதுமக்களுடன் சிறை பிடித்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ
தூத்துக்குடி

பேருந்து நிறுத்தத்தில் நிற்காத பேருந்துகளை பொதுமக்களுடன் சிறை பிடித்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ

Last updated: August 11, 2025 6:04 pm
August 11, 2025
62 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஆகஸ்ட் 11 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள M. சண்முகபுரம் கிராமத்தில் புதிய நியாய விலை கடை திறப்பு மற்றும் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம் அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு இருந்தும் அரசு பேருந்துகள் எங்கள் கிராம பேருந்து நிலையத்தில் நின்று செல்வதில்லை என்று குற்றம் சாட்டினர். நேற்று தூத்துக்குடி பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தில் ஏறிய ஒரு பெண்மணியை நடத்துனர் ஒருவர் இந்த பேருந்தில் ஏராளமா என்று திட்டியதாக அந்த பெண்மணி விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம் குற்றம் சாட்டினார்.

இதனை அடுத்து கிராம மக்களுடன் சேர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ECR சாலையில் வந்த அரசு பேருந்துகளை சிறைபிடித்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை கீழே இறங்கி வருமாறு கூறினார். அதில் ஒரு பேருந்து ஓட்டுனர் கீழே இறங்காமல் இருந்ததால் ஆத்திரமடைந்த சட்டமன்ற உறுப்பினர் அந்த ஓட்டுநரை உடனே வருமாறு கூறி ஓட்டுநரை பார்த்து நீ சர்க்காருக்கு தானே வேலை பார்க்கிறாய் கூப்பிட்டா கீழே இறங்கி உனக்கு வர முடியாதா உன்னை சஸ்பெண்ட் பண்ணி விடுவேன் என்று எச்சரித்தார்.

அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு ஆணையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் படித்துக் காண்பித்தார். அதில் திருநெல்வேலி மண்டலம் கும்பகோணம் மண்டலம் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் எம் சண்முகபுரம் பேருந்து நிறுத்தத்தில் இன்று செல்ல வேண்டும் என்று இருந்ததை சுட்டிக்காட்டினார். இரண்டு வேகத்தடைகள் உள்ளன அந்த வேகத்தடைக்கு இன்று மெதுவாக செல்லும் நேரத்தில் இருந்து நீங்கள் நிறுத்தி செல்லலாமே என்று சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் ஓட்டுநர்களிடம் கூறினார்.

இதனை அடுத்து பேருந்து நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்களிடம் அரசுப் பேருந்துகள் அனைத்தும் இந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து பேருந்துகள் அங்கிருந்து கிளம்பிச் சென்றது. இதனால் சிறிது நேரம் ECR சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்த கிராம மக்களிடம் கேட்ட பொழுது மாவட்ட ஆட்சியர் உத்தரவு காண்பித்தும் அரசு பேருந்துகள் எங்கள் கிராமத்தில் நின்று செல்லவில்லை என்றும், இரவில் சூரங்குடி மற்றும் மேல்மாந்தையில் இறக்கி விடுவதால் நாங்கள் 150 ரூபாய் ஆட்டோவுக்கு கட்டணம் கொடுத்து எங்கள் கிராமத்திற்கு வருவதாகவும் பள்ளி கல்லூரி மாணவிகள் இரவு நேரங்களில் சூரங்குடியில் இறங்கி நடந்து வரும் சூழ்நிலை உள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கடந்த 10 ஆண்டுகளாக முறையான சாலை வசதி இல்லாமல் தவிக்கும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய எம்.எல்.ஏ
வ.உ.சிதம்பரம் பிள்ளை 153 வது பிறந்தநாள் விழா
தூத்துக்குடி வடக்கு ரத வீதி முத்தாரம்மன் கோவில் கொடை விழா
புதூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வீட்டு சுவரை உடைத்து சிமின்ட் லாரி கவிழ்ந்தது

December 10, 2024
107 Views
கலெக்டர் மரியாதை
கலசலிங்கம் பல்கலைக்கழகம் இங்கிலாந்து எம்ஐடி ஸ்கொயர் கம்பெனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்வு நாள்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account