By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக தலைவர் என்.குமரேசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக தலைவர் என்.குமரேசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம்.
திண்டுக்கல்மாவட்டம்

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக தலைவர் என்.குமரேசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம்.

Last updated: June 2, 2024 11:05 pm
June 2, 2024
114 Views
Share
SHARE

திண்டுக்கல்

மே :31

 

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கத்தின்  பொதுக்குழு கூட்ட நிகழ்ச்சி திண்டுக்கல்  வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் என்.குமரேசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டுக்கல்  வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் டி.கென்னடி  முன்னிலை வகித்தார். பொதுக்குழு கூட்டத்தில்  தீர்மானங்களான  திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் எஸ்.விஜயக்குமார்  மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கயவர்களை திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 02.06.2024- ம் தேதிக்குள் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

 சங்க உறுப்பினர் எஸ்.விஜயக்குமார்  வழக்கில் விசாரணை அதிகாரியான வேடசந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி அவர்களை விசாரணை அதிகாரி பொறுப்பிலிருந்து நீக்கி வேறு ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்து, மேற்படி வழக்கை முறைப்படி மீண்டும் ஆரம்பத்திலிருந்து நடுநிலைதன்மையுடன் விசாரணை செய்ய வலியுறுத்தப்படுகிறது.  மேற்படி கோரிக்கைகளை 02.06.2024-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்குள் காவல்த்துறை நிறைவேற்ற தவறும்பட்சத்தில் திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்று திரண்டு 03.06.2024-ம் தேதி திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் முற்றுகையிடுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

வழக்கறிஞர் எஸ்.விஜயக்குமாருக்கு நீதி கிடைக்கும் வரை நீதிமன்றப் பணிகளிலிருந்து விலகி இருப்பது என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பணம் தர மறுத்தால் விளையாட அனுமதி இல்லை
ஒன்றிய அரசு தமிழக வளர்ச்சிக்கு இடையூறு செய்கிறது – தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 3 மாதமாக சாலையில் வீணாகும் குடிநீர்
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதி
களியக்காவிளை அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி தடுப்பு வேலி கட்ட முயன்ற மூதாட்டி; பொது மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

October 25, 2024
44 Views
உடல் நிலை குறைவு காரணமாக மயங்கி விழுந்தவர் மரணம்
குமரி தோழன் எழுதிய நூல் வெளியீடு தமுஎகச சார்பில் நடந்தது
ஊர் முன்னேற்ற சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
தற்காப்பு கலை மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account