By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காட்டு பரமக்குடி ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > காட்டு பரமக்குடி ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா
இராமநாதபுரம்

காட்டு பரமக்குடி ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா

Last updated: August 6, 2025 6:28 pm
August 6, 2025
31 Views
Share
SHARE

பரமக்குடி, ஆக. 6 –

காட்டு பரமக்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுத்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

பரமக்குடி நகர் பகுதியில் உள்ள காட்டுபரமக்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா நடந்தது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் அம்மனுக்கு முளைப்பாரி விழா நடைபெற்று வருகிறது. ஆடி மாதம் 10-ம் தேதி முதல் பத்து நாள் திருவிழா தொடங்கியது.

முத்துமாரியம்மன் கோயில் திண்ணையில் தினந்தோறும் பெண்கள் கும்மியடித்து இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடியும் கொண்டாடினார்கள். அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனை, சிறப்பு வழிபாடும் நடந்தது. இறுதி நாளான நேற்று காலையில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள். மாலையில் முளைப்பாரி எடுத்து காட்டுப் பரமக்குடி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோயிலில் வைத்து கும்மியடித்தனர்.

பின்னர் முத்தையா கோவில் படித்துறையில் வைகை ஆற்றில் கரைத்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். இதற்கான ஏற்பாடுகளை காட்டுபரமக்குடி பொதுமக்கள், மகளிர் மன்றம், முத்தையா கபாடி குழு இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
தவெக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
10 மண்டலங்களில் பெரும் திரள் போராட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பில் நலத்திட்ட உதவி
ஐயப்பன் கோவில் நவராத்திரி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டத்தில் மனைவி கண்முன் கணவர் உயிரிழப்பு

January 22, 2025
107 Views
மார்த்தாண்டம் அருகே பணம் நகைகள் மோசடி: தொழிலதிபர், மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை
தென்காசி மாவட்டம் சுரண்டையில் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்
தி. நகர் பகுதி 141 அ வட்டம் சார்பாக உதயநிதி
மழைநீர் தேங்கி பழுதான மாநகர சாலைகள் : கண்டுகொள்ளாத மக்கள் பிரதிநிதிகள்: வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account