By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 61 நாட்கள் மீன் பிடித்தடைக் காலம் இன்று முதல் அமல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 61 நாட்கள் மீன் பிடித்தடைக் காலம் இன்று முதல் அமல்
கனஂனியாகுமரிமாவட்டம்

61 நாட்கள் மீன் பிடித்தடைக் காலம் இன்று முதல் அமல்

Last updated: June 2, 2024 10:38 pm
June 2, 2024
96 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 1 

 

தமிழகத்தின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்து வரும் நிலையில் அரபிக்கடல் பகுதிகளில் 61 நாட்கள் மீன்பிடித்தடை காலம் நேற்று  நள்ளிரவு முதல் தொடங்குகிறது.  இதனால் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முதல்  கேரளா உட்பட குஜராத் வரை உள்ள பகுதியில் உள்ள விசை படகுகளை கரை ஒதுக்கி வருகின்றனர்.

 

ஆழ்கடலில் உள்ள விசை படகுகள் இன்று  மாலைக்குள் குளச்சல் மீன் பிடித்துறை முகத்திற்கு வந்து சேர்ந்து விடுவார்கள் என மீன் வளத்துறையின் தகவல் தெரிவித்தனர்.

 

மீன்களின் இனப்பெருக்க காலம் என வரையறுக்கப்பட்டு 61 நாட்கள் விசை படகுகளில் சென்று மீன் பிடிக்க  விசைப்படகுக்கு  தடைகாலம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளான கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் முதல் சென்னை வரை கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி மீன்பிடி தடைகாலம் தொடங்கியது. எதிர்வரும் ஜூன் 15ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அரபிக் கடல் பகுதிகளில் மீன் பிடித்தடைக் காலம் ஜூன் ஒன்றாம் தேதி நேற்று நள்ளிரவில் இருந்து தொடங்குகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டிணம், நீரோடி மற்றும் கேரளா உட்பட குஜராத் வரை  அரபிக்கடல்  பகுதிகளில் உள்ள விசைப்படகுகள் அனைத்தும் கரை ஒதுக்கப்பட்டு வருகின்றன. ஜூன் ஒன்றாம் தேதி நள்ளிரவில் தொடங்கும் இந்த மீன்பிடி தடைகாலம் ஜூலை 31 ஆம் தேதி வரை 61 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது குளச்சலில் உள்ள 300 விசைப்பல்களும் கரை ஒதுக்கப்பட்டுள்ளன. ஆழ்கடலில் தங்கி மீன்பிடி தொழில் செய்யும் விசைப்படகுகள் கரை திரும்பியுள்ளன அவை அனைத்தும் மாலைக்குள் துறைமுகத்தில் வந்து கரை ஒதுக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கேரளத்திலிருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி
அம்பேத்கர் 68வது நினைவு நாள்
உதய நிதி பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அதங்கோடு பைபாஸ் ரோட்டில் எஸ்.பி ஸ்டாலின் ஆய்வு

January 8, 2026
36 Views
திருவெண்ணெய்நல்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா
தமிழக பாஜகவிற்கு எதிராகதேவேந்திரகுல பாஜகவினரா ல் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
தமிழ்நாட்டில் பன்னாட்டு தொழில் முதலீட்டால் இந்தியன் வங்கியின் சேவை உயர்வு பெற்றுள்ளது
மாநகராட்சி மண்டலம்-15-ல்மாதாந்திர ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account