By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பொது இடங்களில் எரிக்கப்படும் மட்கா குப்பைகளால் குழந்தைகள் அவதி; நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் நாதக நிர்வாகி மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பொது இடங்களில் எரிக்கப்படும் மட்கா குப்பைகளால் குழந்தைகள் அவதி; நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் நாதக நிர்வாகி மனு
கனஂனியாகுமரி

பொது இடங்களில் எரிக்கப்படும் மட்கா குப்பைகளால் குழந்தைகள் அவதி; நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் நாதக நிர்வாகி மனு

Last updated: July 29, 2025 4:20 pm
July 29, 2025
95 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 29 –

தூர் வாரும்போது சேதம் அடைந்த சானல் கரை பக்கச்சுவர் மற்றும் மட்கா குப்பைகளை பொது வழியில் எரிக்கும் பேரூராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்சி சோபா தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பேரூராட்சிக்குட்பட்ட நாவூட்டி விளை அருகில் முகமாத்தூர் தொட்டி பாலம் தொடங்கும் இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் ஒப்பந்ததாரர் தூர் வாரும் போது கரை உடைந்து தண்ணீர் திறந்து விட முடியாத படி சேதம் அடைந்துள்ளது.

நீண்ட நாட்களாகியும் யாரும் சரி செய்யவில்லை. எனவே தக்க நடவடிக்கை எடுத்து உடைப்பை சரி செய்து தருமாறும் மேலும் தூர் வாரிய மண்ணை கால்வாய் கரையில் வைத்துள்ளதால் மழை பெய்யும் போது மீண்டும் சிறிது சிறிதாக தூர் வாரிய மண் கால்வாயில் உள்ளே செல்கிறது. அதனையும் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முளகுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட மாத்தூர் தொட்டி பாலம் மற்றும் பட்டணங்கால் கிளை கால்வாய், நாவூட்டி விளை ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் குப்பைகளை கொட்டி எரிப்பதால் நீர் நிலைகள் மாசுபடுவதுடன் அதிக வெப்பத்தால் தொட்டி பாலத்தில் விரிசல் விழும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் அருகில் இருக்கும் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கும் நச்சுப் புகையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே தகுந்த நடவடிக்கை எடுத்து சுற்றுப்புற சூழல் மாசடைவதை தடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா
குமரியில் மின்னணு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி 2ம் நாளாக நடைபெற்றது
கீழ்குளம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் கருத்தரங்கம்
காரியாங்கோணம் பகுதியில் எரிவாயு தகன மேடை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளத்தில்ஆடிப்பூரத்தை முன்னிட்டு மீனாட்சியம்மனுக்கு 5000 வளையல்களால் வளைகாப்பு

July 29, 2025
34 Views
தக்கலையில் கள்ள நோட்டு வழக்கு; 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை
வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
52 வது ஆண்டு திருக்கொடியேற்று விழா
மருத்துவ காப்பீடு திட்ட அட்டைக்கு 5 லட்சம் பேர் பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account