By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பாதாம், முந்திரி விவசாயிகளுக்கு கொடுத்தால் மட்டுமே எனக்கும் கொடுங்கள்; விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > பாதாம், முந்திரி விவசாயிகளுக்கு கொடுத்தால் மட்டுமே எனக்கும் கொடுங்கள்; விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு
விழுப்புரம்

பாதாம், முந்திரி விவசாயிகளுக்கு கொடுத்தால் மட்டுமே எனக்கும் கொடுங்கள்; விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு

Last updated: July 28, 2025 12:18 pm
July 28, 2025
33 Views
Share
SHARE

விழுப்புரம், ஜூலை 26 –

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு தண்ணீர் பாட்டில், முந்தரி, பாதம், பேரிச்சம் பழம் அடங்கியவை கொடுத்தனர். ஆனால் விவசாயிகளுக்கு வெறும் சுண்டல் மட்டும் கொடுத்து உள்ளனர்.

இதனால் கோபமடைந்த விவசாயிகள் எழுந்து நின்று மாவட்ட ஆட்சியர் மட்டும் பாதம் சாப்பிடலாம். விவசாயிகள் சுண்டல் மட்டும் தான் சாப்பிட வேண்டுமா என விவசாயிகள் கேள்வி எழுப்பியதால் அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் குடிப்பதற்கு தண்ணீர் கூட தர மறுக்கிறீர்கள். தண்ணீர் கொடுப்பதற்கு கூட நாதி இல்லையா என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவரின் பக்கத்தில் வைத்த பாதாம் மற்றும் முந்தரி அடங்கிய தொகுப்பை எனக்கும் வேண்டாம் என ஒதுக்கினார். விவசாயிகளுக்கும் பாதாம் முந்திரி வைத்தால் மட்டுமே எனக்கும் வைக்க வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தார். இச்சம்பவத்தினால் விவசாயி குறைதீர்ப்பு கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
விழுப்புரத்தில் SIR குறித்து விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்; 87 % விண்ணப்பம் விநியோகம் செய்துள்ளதாக பேட்டி
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கடத்தி கொண்டுவரப்பட்ட 27 கிலோ, குட்கா பொருட்கள் பறிமுதல்
திருவெண்ணெய்நல்லூர்  பி.டி.ஒ அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே கொத்தனூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

போதை விழிப்புணர்வு கருத்தரங்கு

October 27, 2024
40 Views
தூய்மை பணியாளர்களை கொண்டு விழிப்புணர்வு பேரணி
மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனு
ஈரோடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி
காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக விருது வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account