By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளப்புறம் பகுதியில் ரூ. 17 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிடம் எம் எல் ஏ திறந்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளப்புறம் பகுதியில் ரூ. 17 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிடம் எம் எல் ஏ திறந்தார்
கனஂனியாகுமரி

குளப்புறம் பகுதியில் ரூ. 17 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிடம் எம் எல் ஏ திறந்தார்

Last updated: July 11, 2025 5:23 pm
July 11, 2025
60 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 11 –

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளப்புறம் ஊராட்சி, உதயனூர்விளை பகுதியில் பொதுமக்கள் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள வண்டிக்காரவிளைப் பகுதியில் உள்ள ரேசன் கடைக்கு சென்று உணவு பொருட்களை வாங்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் வண்டிக்கார விளை பகுதியில் உள்ள ரேஷன் கடை இரண்டாக பிரித்து உதயனூர் விளைப் பகுதியில் புதிய ரேஷன் கடை சொந்த கட்டிடம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் ராஜேஷ் குமார் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அந்த பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரேஷன் கடை கட்டிடம் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இந்த கடை நேற்று ராஜேஷ்குமார் எம்எல்ஏ திறந்தார். நிகழ்ச்சியில் குளப்புறம் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுனில் குமார், முஞ்சிறை ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார், ரேஷன் கடைக்கு கட்டிடம் கட்ட நிலம் இலவசமாக அரசுக்கு தந்த ராதாகிருஷ்ணன் மகன் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பை வெளியிடாத மாவட்ட நிர்வாகத்திற்கு தளவாய்சுந்தரம் கண்டனம்
தக்கலை அருகே பைக்குகள் மோதல்: நர்சிங் மாணவர் பலி, மற்றொருவர் படுகாயம்
நித்திரவிளையில் வீடு புகுந்து திமுக நிர்வாகி மீது தாக்குதல்
பர்னிச்சர் ஷோரூம் ராஜேஷ்குமார் எம்எல்ஏ திறந்து
மின் கம்பிகளின் உராய்வை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் கையாண்ட புதிய டெக்னிக்!அரசுக்கே டப் கொடுக்கும் அதிகாரிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

ஊத்தங்கரையில் எரிவாயு தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி, நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

March 17, 2026
61 Views
மனுநீதி நாள் கூட்டத்தில் 215 மனுக்கள்
கோவிலுக்கு அமைச்சர் கே என் நேரு வருகை
குமரியில் நடந்த 15 நலன் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் 27 ஆயிரம் பேர் பயன்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மேம்பாட்டு பணிகளை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account