By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே 12-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு போலீஸ் வலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே 12-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு போலீஸ் வலை
கனஂனியாகுமரி

குளச்சல் அருகே 12-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு போலீஸ் வலை

Last updated: July 9, 2025 5:09 pm
July 9, 2025
54 Views
Share
SHARE

குளச்சல், ஜூலை 9 –

குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மாலையில் பள்ளி முடிந்ததும் அருகில் உள்ள ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் டைப்பிங் கற்க சென்று வருவது வழக்கம். டைப்பிங் பயிற்சி செல்லும்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் தனிஸ் (25) என்பவர் உடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 4 மற்றும் 5 தேதிகளில் சிறுமியை தனிஸ் பஸ் நிறுத்தத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு அருகே உள்ள குக்கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் பின்புறம் உள்ள தோப்பில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை சிறுமி யாரிடமும் கூறவில்லை. இருப்பினும் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை கவனித்த அவரது தாயார் விசாரணை நடத்தினார். அப்போது தனிஸ் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. உடனடியாக சிறுமியின் தாயார் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் விசாரணை நடத்தினர். இதை அறிந்த தனிஸ் தலைமறைவாகி விட்டார். இதை அடுத்து தனிசை போலீசார் தேடி வருகின்றனர். வாலிபர் தனிஸ்-க்கு திருமணமாகி கைக்குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

ஆடி முதல் செவ்வாய் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை
தேசிய பேட்மின்டன் போட்டியில் குமரி பெண் தலைமை காவலருக்கு பதக்கம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து
கொட்டாரம் ஜங்ஷனில் கடும் போக்குவரத்து நெருக்கடி
பிறந்த குழந்தைக்கு கை, கால் முறிவு; மருத்துவர் மீது தந்தை புகார்
கடையாலில் பன்றி பண்ணையை அகற்றிய அதிகாரிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரையில் பாஜக மேற்கு மாவட்டம் பட்டியல் அணி சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா

September 23, 2025
29 Views
அதிக வரிவசூல் செய்த 58 அலுவலர்களுக்கு கேடயம்
கலைஞர் கனவு இல்ல திட்டம்
குமரியில் கனமழை; திற்பரப்பு அருவி, காளிகேசத்தில் வெள்ளப்பெருக்கு
சிபிஐஎம்எல் தமிழ்நாடு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account