By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கையில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு; மரக்கன்றுகள் வழங்கல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கையில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு; மரக்கன்றுகள் வழங்கல்
சிவகங்கை

சிவகங்கையில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு; மரக்கன்றுகள் வழங்கல்

Last updated: July 8, 2025 1:11 pm
July 8, 2025
54 Views
Share
SHARE

சிவகங்கை, ஜூலை 08 –

திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கழக இளைஞரணி செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது ஆணைக்கிணங்கவும் சிவகங்கை மாவட்ட திமுக செயலாளர் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் அவர்களின் வழிகாட்டலின்படியும் சிவகங்கையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நகர் திமுக 15-வது வட்டக்கழக செயலாளரும் மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவருமான தனசேகரன் ஏற்பாட்டில் சிவகங்கை நகர் உழவர்சந்தை பகுதியில் மரக்கன்றுகள் வழங்கியும் கழக நான்காண்டு சாதனைகள் பட்டியல் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வழங்கியும் நகர்க்கழக செயலாளர் நகர்மன்றத் தலைவர் சி.எம். துரை ஆனந்த் தொடங்கி வைத்தார். உழவர் சந்தை வியாபார பெருங்குடி மக்கள் சாலையோரக்கடை வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு கழக நான்காண்டு சாதனைகளை எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட செய்தித் தொடர்பாளர் கவுன்சிலர் அயூப் கான், தொகுதி ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், சுப. ஜெயகாந்தன், சுப. ஜெயக்குமார், வேங்கை பிரபாகரன், செந்தில்வேல்பாண்டி, பிடிஏ. பிரவீன், வேல்முருகன், மோகன் பிரசன்னா, கீழ்குளம் ஏஏ. சேகர், நிழல்குமார், கார்த்தி, சுப்பையா, போர்வெல் குமார், ரவிச்சந்திரன், இராமதாஸ், சிவகங்கை அரிமா சங்க நிர்வாகிகள் தலைவர் ரமேஷ் கண்ணன், மாவட்ட அமைச்சரவை விஷ்வநாதன், பாண்டி, செயலாளர் துரைப்பாண்டியன் பொருளாளர் செந்தில் குமரன், சந்திரசேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவர் 15 வட்டக்கழக செயலாளர் தனசேகரன் சிறப்பாக செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

இயற்கை விவசாயிகளுக்கு அரசுத்துறை அலுவலர்கள் அறிவுரை
திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட கீழடியில் சுற்றுலாத்துறை
தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரசனூரில் அரசு பேருந்தை சிறைப்பிடித்த மாணவர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

வீர வாஞ்சிநாதன் அவர்களின் 138 – வது பிறந்த நாள்

July 18, 2024
141 Views
நன்மங்கலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
இரணியல் – நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம்; குளச்சல் போக்குவரத்து போலீஸ் அறிவிப்பு
தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 48 மணிநேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி நர்சிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account