By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கக திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கக திட்டம்
திருப்பத்தூர்

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கக திட்டம்

Last updated: July 4, 2025 6:43 pm
July 4, 2025
41 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஜூலை 4 –

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சியின் வாயிலாக வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்ககம் திட்டத்தினை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு காய்கறி விதை தொகுப்புகள், பழ செடி தொகுப்புகள் மற்றும் பயிறு வகைத் தொகுப்புகள் வழங்கினார். மேலும் திருப்பத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாபர்டு வங்கி நிதி மற்றும் கிடங்கு ஊடக அமைப்பு கட்டமைப்பு நிதி உதவியுடன் ரூபாய் 1.60 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு மற்றும் திருப்பத்தூர் வட்டாரத்தில் உள்ள உழவர் சந்தை வளாகத்தில் தேசிய வேளாண் திட்டத்தின் கீழ் ரூ.84 இலட்சம் மதிப்பீட்டில் வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் வேளாண் ஆலோசனை மையத்தை திறந்து வைத்தார்கள். அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் மாதனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மிட்டாளம் அரசு பள்ளிக்கு அருகே நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்தரவல்லி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ. வில்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டு வேளாண் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ் விதைத்தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு தொகுப்பு என மொத்தம் 135 பயனாளிகளுக்கு ரூ.4.36 இலட்சம் மதிப்பிலான பல்வேறு தொகுப்புகளை வழங்கினார்கள். உடன் தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் தீபா, மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார், விட்டாலும் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

RTE சட்டம் 2009 -ன் படி குலுக்கல் முறையில் மாணவர்களை தேர்வு
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பிரதம மந்திரி வீடு
ஆம்பூர் அருகே நடந்த இரத்த தான முகாம்
மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் பொதுமக்களிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சியின்

September 24, 2024
50 Views
ஊருக்கு ஒரு காவலர் திட்டம் வெற்றி: எஸ்.பி ஸ்டாலின் -க்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளர் ஷேக் முகமது பாராட்டு
திருவள்ளூர் மாவட்டம் வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு
ஸ்ரீ மகாசக்தி வராகி அம்மன் கோயிலில் ஆஷாடன நவராத்திரி விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஷிபான் நூர் குளோபல் அகடமி சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account