By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊத்தங்கரை அருகே செங்கல் சூளை புகையால் மக்கள் அவதி; மாவட்ட நிர்வாகம் தலையிட கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஊத்தங்கரை அருகே செங்கல் சூளை புகையால் மக்கள் அவதி; மாவட்ட நிர்வாகம் தலையிட கோரிக்கை
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அருகே செங்கல் சூளை புகையால் மக்கள் அவதி; மாவட்ட நிர்வாகம் தலையிட கோரிக்கை

Last updated: July 2, 2025 5:37 pm
July 2, 2025
46 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜுலை 2 –

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கதவனி டோல்கேட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் அடர்ந்த புகையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ஊத்தங்கரை – திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்படும் இந்தச் செங்கல் சூளையில் இருந்து வெளியாகும் புகை மூட்டம், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. இதனால் இருமல், மூச்சுத்திணறல் போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும், குறிப்பாக குழந்தைகள் சுவாசிப்பதில் சிரமப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக ஊத்தங்கரை வட்டாட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, சாலை ஓரம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், செங்கல் சூளைகள் முறையாகப் புகைபோக்கி அமைத்து புகை விண்ணை நோக்கி மேலே செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் போக்குவரத்துக்கும் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும் எந்தவித இடையூறும் இல்லாத வகையில் செங்கல் சூளைகள் செயல்பட அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கிராம சபை கூட்டம் ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார்
விளையாட்டு மைதானத்தில் மராத்தான் விளையாட்டு போட்டி
ரூ.17,35,000 இலட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரியில் சர்வதேச கருத்தரங்கம்

October 4, 2024
36 Views
தருமபுரி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில திட்டக்குழு
தேனிகுளத்தில் 30 அடி ஆழத்திற்கு மேல் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் விவசாய சங்கத்தினர் வாக்குவாதம்
பி .எம் .டி.ஜெயின் பள்ளியின் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா
பருவமழை தாக்கத்தை எதிர்கொள்ள
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account