By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் நான்காண்டு சாதனை விளக்க மாபெரும் பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் நான்காண்டு சாதனை விளக்க மாபெரும் பேரணி
சென்னை

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் நான்காண்டு சாதனை விளக்க மாபெரும் பேரணி

Last updated: July 1, 2025 7:18 pm
July 1, 2025
61 Views
Share
SHARE

தாம்பரம், ஜூலை 1 –

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரத்தில் 1.02 கி.மீ. க்கு கழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்து பின்னர் பேரணியில் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக மருத்துவரணி சார்பாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு திமுக அரசின் நான்காண்டு கால சாதனை விளக்க பேரணி நடைபெற்றது. மாவட்ட மருத்துவர் அணி தலைவர் மருத்துவர் ஆர்.எஸ். கிருத்திகாதேவி தலைமையில் மாவட்டம் மருத்துவர் அணி அமைப்பாளர் டி. பி. செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பேரணியை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மாநில மருத்துவர் அணி செயலாளர் மருத்துவர் ந. எழிலன், மாநில மருத்துவரணி தலைவர் கனிமொழி என்.வி.என். சோமு ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியானது மேற்கு தாம்பரம் பாபு மகப்பேறு மருத்துவமனை முதல் தாம்பரம் சண்முகா சாலை வரை 1.02 கிலோமீட்டர் தூரம் சென்றது. இந்த பேரணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், இந்த பேரணியில் தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ. காமராஜ், கழக தீர்மானகுழு செயலாளர் மீ.அ. வைத்தியலிங்கம், மாநில தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் அ. தமிழ்மாறன், மாவட்ட துணை அமைப்பாளர் அரவிந்தராஜ் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

“இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48′ திட்டம் செயல்படுத்த தமிழகம்
சங்கீத ஜன்ய ராக அகராதி புத்தகம் வெளியீடு
வணிகர் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் அறிமுகவிழா!
சென்னை ஆயுதப்படை காவலர் சாலை விபத்தில் உயிரிழப்பு: சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்!
ஸ்டெம்செல் விழிப்புணர்வு கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதேனி

தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.05.2026 அன்று நடைபெற உள்ளது: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

May 26, 2026
42 Views
ஆதவ் அர்ஜுனா அறியாமையில் பேசுகிறார்: திருப்பூரில் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் சிவசாமி பேட்டி
வல்லம் நகர திமுக இளைஞர் அணியினர் நலத்திட்ட
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள்
நன்னிலம் கந்தன்குடி தைப்பூச திருவிழா பக்தர்கள் சாமி தரிசனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account