By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 10 ம் வகுப்பு, பிளஸ் 1 துணை தேர்வுக்கு ஹால் டிக்கெட்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 10 ம் வகுப்பு, பிளஸ் 1 துணை தேர்வுக்கு ஹால் டிக்கெட்
கனஂனியாகுமரி

10 ம் வகுப்பு, பிளஸ் 1 துணை தேர்வுக்கு ஹால் டிக்கெட்

Last updated: June 26, 2025 7:00 pm
June 26, 2025
41 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 26 –

அரசு தேர்வுகள் இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 10ம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு துணை தேர்வு எழுத விண்ணப்பித்த தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வு கூட நுழைவு சீட்டுகளை 25-06-2025 புதன்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேல்நிலை முதலாமாண்டு செய்முறை தேர்வுக்கான தேதி குறித்த விபரங்களை தனித் தேர்வுகள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வு கூட நுழைவு சீட்டு இன்றி எந்த ஒரு தேர்வர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். 10ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் ஜூன் 26 முதல் 28 சனிக்கிழமை வரையிலான நாட்களில் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. மேலும் இந்த தேர்வர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ள பள்ளிகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களை அணுகி பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். 10ம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு துணை தேர்வின் தேர்வு கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குருதிக்கொடை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியஜோயாலுக்காஸ் ஜுவல்லரி நிறுவனம்
வலம்புரிவிளை உரங்கிடங்கை மாற்ற வேண்டும்
கன்னியாகுமரி கோவில் நவராத்திரி விழா; போக்குவரத்து மாற்றம்; போலீஸ் அறிவிப்பு
தடிக்காரண்கோணத்தில் மனித சங்கிலி போராட்டம்
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இந்த ஆண்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட

October 29, 2024
59 Views
ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்ற யோகா
எஸ்.ஆர்.எம் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் 2025
மதுரை மேற்கு வட்டாரத்தில் முப்பெரும் விழா
புதுக்கடை அருகே தூக்கு போட்டு கொத்தனார் தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account