By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவர்கள் சேர்க்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவர்கள் சேர்க்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவர்கள் சேர்க்கை

Last updated: June 2, 2024 2:05 pm
June 2, 2024
87 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 2 

 

 கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் போன்றவற்றில் ஆயுள் காப்பீட்டு வணிகம் செய்ய நேரடியாக முகவராக செயல்பட விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தமது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 அதன் விவரம் வருமாறு :-மத்திய அரசின் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு வணிகம் செய்ய நேரடி முகவராக செயல்பட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.                            18 வயதுக்கு மேற்பட்ட பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலை வாய்ப்பற்றோர் / சுய தொழில் புரிவோர் / முன்னாள் இராணுவத்தினர் / அங்கன்வாடி ஊழியர் / ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேரடி முகவராக தேர்ந்தெடுக்கப்படுவோர் செய்யும் வணிகத்திற்கேற்ப ஊக்கத்தொகை  வழங்கப்படும். குறிப்பாக, கல்லுரி மாணவர்கள் படித்துக் கொண்டே நேரடி முகவராக செயல்பட்டு ஊக்கத்தொகை பெறுவதற்கான ஓர் அரிய வாய்ப்பு.

தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ரூ.5000/- மதிப்புடைய NSC / KVP  சேமிப்புப் பத்திரக்  கணக்கினை அஞ்சலகங்களில் தங்கள் பெயரில் தொடங்கி President of India பெயரில்  ஈடு செய்து சமர்ப்பிக்க வேண்டும். தங்கள் உரிமம் முடியும் போது பத்திரம் திருப்பி தரப்படும்.

தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்களை தங்கள் அருகாமையில் உள்ள தலைமை / துணை அஞ்சலகங்களில் பெற்றுக் கொண்டு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர்,  கன்னியாகுமரி கோட்டம், நாகர்கோவில் – 629 001 “  என்ற முகவரிக்கு  10.06.2024 -க்குள் அனுப்பி வைக்கவும். 

 

இவ்வாறு விண்ணப்பித்தவர்கள் 13.06.2024 அன்று பிற்பகல் 15:30 மணியளவில் அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகம், நாகர்கோவில் தலைமை அஞ்சலகம் (இரண்டாவது மாடி), நாகர்கோவிலில் நடைபெறவுள்ள நேர்காணலில் (Walk-In-Interview) தேவையான சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.

 

மேலும் விவரங்களை வளர்ச்சி அலுவலர் (9443311812)  அலைபேசி எண்ணில்  தொடர்பு கொண்டு பெறலாம்.

இவ்வாறு கன்னியாகுமரி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் க. செந்தில் குமார் தமது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை யில் செம்மண் கடத்திய டாரஸ் லாரி டிரைவர் கைது
அஞ்சுகிராமத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
அராஜகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சாமிதோப்பில் மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி
குழித்துறை ஆற்றில் போதையில் தவறி விழுந்த சட்ட கல்லூரி மாணவர் தேடும் பணி தீவிரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

திருடு போன 100 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு; எஸ்பி சந்தீஷ் அதிரடி நடவடிக்கை

August 14, 2025
46 Views
முள்ளிபள்ளத்தில் வைகை ஆற்றிற்கு செல்ல தரைப்பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து போட்டி
திரலான பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்
25 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account