By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தண்ணீரை திருடும் விவசாயிகள் – உடந்தையாக செயல்படும் பொதுப்பணித்துறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > தண்ணீரை திருடும் விவசாயிகள் – உடந்தையாக செயல்படும் பொதுப்பணித்துறை
திருப்பூர்

தண்ணீரை திருடும் விவசாயிகள் – உடந்தையாக செயல்படும் பொதுப்பணித்துறை

Last updated: June 25, 2025 6:47 pm
June 25, 2025
27 Views
Share
SHARE

திருப்பூர், ஜூன் 25 –

மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு முகாமில் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு வழங்கினர். திருப்பூர் மாவட்டம் அமராவதி பிரதான கால்வாய் மைல் எண் 22.06.215 கிளை வாய்க்கால் பசன கடை மடை மடத்துக்குளம் வட்டம், துங்காவி கிராமம் விவசாயிகள் எங்களது கிளை வாய்காளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை அமைத்து தர வேண்டும்.

கிளை வாய்க்கால் தமிழக அரசால் 1984 ஆம் ஆண்டு வெட்டப்பட்டு பசன பயன்பாட்டிற்கு வந்தது. மேற்படி கிளை வாய்க்காலுக்கான இழப்பீட்டு தொகை 27.1.2015 அன்று தமிழகஅரசால் ஆணையிடப்பட்டது. அதன் பின்பு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருவாய் துறையினர் மூலம் 7.10.2023 அன்று பொதுப்பணித்துறையினருக்கு நிலம் ஒப்படைப்பு செய்யப்பட்டது.

அன்று முதல் இன்று வரையிலும் இந்த கிளை வாய்க்காலுக்கு உண்டான பாதையை அமைத்துத் தர பலமுறை மனுக்கள் கொடுத்தும் நேரில் கோரிக்கை வைத்தும்
பொதுப்பணித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதன் காரணமாக கடைமடை பசனம் பெற இந்த கிளை வாய்க்கால்கள் வெட்டப்பட்டது முதல் இன்று வரை பணிகள் நடைபெறவில்லை. இது பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது 20.06.2025 முதல் 5.7.2025 வரை அமராவதி பிரதான கால்வாயில் உபரி நீர் 15 நாட்களுக்கு வந்துள்ளது.

இந்த கிளை வாய்க்காலில் உள்ள நீர் நிலை தண்ணீர் திருடும் விவசாயிகளை ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு ஆயக்கட்டு பதிவேட்டின் படி அனைத்து விவசாய பூமிகளுக்கும் கடைமடை பசனம் நடைபெறுவதை உறுதிப்படுத்துமாறு உத்தரவிட்டு உதவுமாறு கிளை வாய்க்கால் பசனம் கடை மடை துங்காவி கிராமம் விவசாயிகள் மனு அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூரில் உடுமலை அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
பாட்டையப்பன் நகர் பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம்!!
சிறுபூலுவப்பட்டி அரசு பள்ளியில் கண் சிகிச்சை முகாம்
தேவ் ஸ்போர்ட்ஸ் நிலையம் திறப்பு விழா
230 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

18 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட நியாய விலை கடை

November 12, 2024
39 Views
மினி விளையாட்டு மைதானம்.
தென்தாமரைகுளம் அரசு தொடக்கப்பள்ளியின் இரு நூற்றாண்டு விழா
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில்
மேற்கு பகுதி 186 வது வட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account