By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய பா.ஜ.க அரசின் 11 ஆண்டு கால சாதனைகளை விளக்கி மேல்புறம் தெற்கு ஒன்றியம் சார்பில் பயிலரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மத்திய பா.ஜ.க அரசின் 11 ஆண்டு கால சாதனைகளை விளக்கி மேல்புறம் தெற்கு ஒன்றியம் சார்பில் பயிலரங்கம்
கனஂனியாகுமரி

மத்திய பா.ஜ.க அரசின் 11 ஆண்டு கால சாதனைகளை விளக்கி மேல்புறம் தெற்கு ஒன்றியம் சார்பில் பயிலரங்கம்

Last updated: June 23, 2025 10:59 am
June 23, 2025
54 Views
Share
SHARE

களியக்காவிளை, ஜுன் 23 –

மத்தியில் பாஜக அரசு பதவி ஏற்று 11 ஆண்டுகள் ஆகின்றன. 11 ஆண்டு சாதனைகளை விளக்கி பயிலரங்கம், பொதுக்கூட்டங்கள், சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகள் பா.ஜ.க வினரால் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மேல்புறம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் சழுவன் திட்டையில் பயிலரங்கம் நடந்தது. இதில் மேல்புறம் தெற்கு ஒன்றிய தலைவர் சரவண வாஸ் நாராயணன் தலைமை வகித்தார். ஒன்றிய பொதுச் செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜேந்திர பிரசாத் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் பவானி எட்வின் ஜோஸ், முன்னாள் ஒன்றிய தலைவர் சேசர், மாவட்ட செயலாளர்கள் ஸ்ரீகுமார், விஜி, உள்ளிட்டோர் பேசினர். 2047-ம் ஆண்டு இந்திய நாடு வல்லரசு ஆக வேண்டும் இதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த பயிலரங்க நிகழ்ச்சியில் மேல்புறம் தெற்கு ஒன்றிய பிரச்சார பிரிவு தலைவர் சதீஷ், ஒன்றிய துணைத் தலைவர் ராஜேஷ், களியக்காவிளை பேரூராட்சி துணைத் தலைவர் பென்னட்ராஜ், திலீப் குமார், ஒன்றிய செயலாளர்கள் சுகுமாரி, லதா ஒன்றிய பொருளாளர் கங்காதரன் மற்றும் கட்சியின் ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் ஐயப்பன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கைபேசி மற்றும் தொலைக்காட்சி பயன்படுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்திய மாணவி 497 மதிப்பெண் பெற்று சாதனை.
இரணியல் அருகே கட்டிட காண்ட்ராக்டர் தற்கொலை
நாகர்கோவில் மாநகராட்சி 32-வது வார்டுக்குட்பட்ட
நாகர்கோவிலில் முதுகு தண்டுவடம் பாதித்தோர் பிரசாரம்
தினதமிழ் நாளிதழ் செய்தி எதிரொலி; நல்லூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தமிழ்நாடுதேனி

தேனி இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இருவர் பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண்

December 12, 2025
29 Views
தஞ்சாவூரில் புதிய வழித்தடங்களில் பஸ் இயக்கம்
பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி
ஆரம்ப பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை
மது மற்றும் போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account