By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நாட்டுப்புறக் கலைப்பயிற்சி வகுப்புகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நாட்டுப்புறக் கலைப்பயிற்சி வகுப்புகள்
ஈரோடு

ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நாட்டுப்புறக் கலைப்பயிற்சி வகுப்புகள்

Last updated: June 21, 2025 7:30 pm
June 21, 2025
44 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 21 –

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும் இளைய தலைமுறையினரிடையே நாட்டுப்புறக் கலைகளைக் கொண்டு சேர்க்கவும் அரசின் அறிவிப்பு திட்டத்தினை செயல்படுத்திடும் பொருட்டு இசைக் கல்லூரிகள், மண்டலக் கலை பண்பாட்டு மையங்கள், மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் என மாநிலம் முழுவதும் 25 இடங்களில் பகுதி நேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி மையங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் பி.பெ.அக்ரஹாரம், பவானி ரோட்டில் அமைந்துள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் தப்பாட்டம், சிலம்பாட்டம், தெருக்கூத்து, கும்மி, கோலாட்டம் ஆகிய நாட்டுபுறக் கலைகளில் ஓராண்டு பயிற்சி அளிக்கப்பட்டு ஓராண்டின் முடிவில் தமிழ்நாடு டாக்டர். ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் அளிக்கப்படும். ஓராண்டு சான்றிதழ் பயிற்சியாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நாட்டுப்புறக் கலை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 17 வயது முதல் வயது முதிர்வு வரை மற்றும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். நாட்டுப்புறக் கலையில் ஆர்வமிக்க கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பணிக்கு செல்பவர்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளில் பயிற்சி பெறலாம். இப்பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் அடுத்த மாதம் 1 ந் தேதி முதல் விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம். இப்பயிற்சி குறித்த விவரங்களையும் பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பத்தினையும் தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, பி.பெ.அக்ரஹாரம், பவானி ரோடு, ஈரோடு-638005 என்ற முகவரியிலும் அல்லது தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு
ஆட்டோ டிரைவர்கள் பொது மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் – கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி பேச்சு
அதிமுக முன்னாள் எம் எல் ஏ தென்னரசுவிடம் ஓட்டு
பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்
மாணவ மாணவிகள் பங்கேற்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குலசேகரம் அருகே திருமண விழாவில் சிறுவனிடம் நகை பறித்த வாலிபர் கைது

May 1, 2026
29 Views
அலங்காநல்லூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் திடீர் ஆய்வு:
நாகர்கோவிலில் நா.த.க சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா
குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி போட்டி
இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – போலீசார் நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account