By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குற்றியாறு ரப்பர் தோட்டத்தில் யானை மிதித்து ரப்பர் தொழிலாளி படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குற்றியாறு ரப்பர் தோட்டத்தில் யானை மிதித்து ரப்பர் தொழிலாளி படுகாயம்
கனஂனியாகுமரி

குற்றியாறு ரப்பர் தோட்டத்தில் யானை மிதித்து ரப்பர் தொழிலாளி படுகாயம்

Last updated: June 19, 2025 5:24 pm
June 19, 2025
45 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 19 –

குமரி மாவட்டம் பேச்சிப்பாறையை அடுத்த குற்றியாறு வனப்பகுதியில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களில் பால்வெட்டும் தொழில் மற்றும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சமீப காலமாக மயிலாறு, குற்றியாறு, கோதையாறு வனப் பகுதிகளில் ஒற்றை யானை சுற்றி நடக்கிறது. இது சில வீடுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் நடைபெற்றது. வனத்துறையினர் வன விலங்குகள் புகாமல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இந்த பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளியான ராஜன் (45) என்பவர் சகத் தொழிலாளர்களுடன் அப்பகுதியில் ரப்பர் பால் வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்குக் காட்டு யானை ஒன்று வந்துள்ளது. இதனைப் பார்த்த சக தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். மாற்றுத்திறனாளியான ராஜன் யானையை கவனிக்காமல் நின்று பின்னர் பார்த்த உடன் ஓடியுள்ளார். ஆனால் யானை விடாமல் துரத்திச் சென்று அவரைக் காலால் மிதித்துள்ளது. இதில் அவரது வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. ராஜனின் அலறல் சத்தம் கேட்டு மற்ற தொழிலாளர்கள் யானையை துரத்தியுள்ளனர். யானை அங்கிருந்து சென்ற நிலையில் ராஜனை மீட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜனுக்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சல் துறை சார்பில் மரக்கன்றுகள் நடவு
வண்ண விளக்குகளை ஒளிர விட்டு வந்த வாகனங்களுக்கு அபராதம்
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் தூக்க நேர்ச்சை: தமிழகம் கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
குமரி மாவட்ட அளவில் பஜனை போட்டி; பௌர்ணமி பஜன்ஸ் சங்கத்திற்கு முதல் பரிசு
கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு முகாம் நடைபெற உள்ளது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

இரணியல் அருகே 1200 லிட்டர் படகுகளுக்கு வழங்கும் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்

January 10, 2026
37 Views
தஞ்சாவூரில் பச்சை பயிறு உளுந்து கொள்முதல்
பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
கிருஷ்ணகிரி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்
குடிமைப் பொருள் வழங்கல், குற்ற புலனாய்வுத்துறை சார்பில் ரேஷன் அரிசி கடத்தல்குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account